Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
இளையராஜா இசையில் ‘விடுதலை 2’ முதல் சிங்கிள் நவ.17-ல் ரிலீஸ்! | Ilaiyaraaja musical Viduthalai Part 2 movie first single release on nov 17
சென்னை: வெற்றிமாறன் இயக்குத்தில் உருவாகிவரும் ‘விடுதலை 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘தினம் தினமும்’ பாடல் வரும் நவம்பர் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் […]
கலைகளிலே அவள் ஓவியம்… நயன்தாரா ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்! | actress nayanthara latest album
நயன்தாராவின் ஸ்டைலிஷான சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வயது வெறும் எண் தான் என்பதை அவரது தோற்றம் நிரூபிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் சர்ச்சைகளை எதிர்கொண்டது. இந்த ஆண்டு அவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால், அவரது வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப்படம் நவ.18-ல் நெட்ஃப்ளிக்ஸ்…
துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ரூ.100 கோடி வசூல்! | Dulquer Salmaan starrer Lucky Baskhar movie box office collection
சென்னை: துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.…
AR Rahman: `நண்பர்களே, முக்கியமான ஒன்றைப் பேச விரும்புகிறேன்' – ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு
இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான், உலக நீரிழிவு தினத்தையொட்டி (நவம்பர் 14) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார். அந்தப் பதிவில், “நண்பர்களே, நான் முக்கியமான ஒன்றைப் பற்றிப் பேச விரும்புகிறேன். அது, நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள். நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது ரத்த சர்க்கரையை…
கங்குவா Review: வியக்க வைத்ததா, வியர்க்க வைத்ததா ‘சிறுத்தை’ சிவா – சூர்யா காம்போ? | surya starrer kanguva movie review
மனிதனின் ஆகச் சிறந்த குணம் ‘மன்னிப்பு’ என்பதை பிரமாண்ட மேக்கிங் மற்றும் ஃபேன்டஸி உலகின் வழியே புதிய திரையனுபவத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் சிறுத்தை சிவா. அந்த அனுபவம் எந்த அளவுக்கு பலனளித்தது என்பதை பார்ப்போம். கோவாவில் வாழ்ந்து வரும் ஃபிரான்சிஸ் (சூர்யா) பணத்துக்காக, காவல் துறை கைகாட்டும் குற்றவாளிகளை பிடித்து தரும் உதவியாளர். முக்கிய குற்றவாளி…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web