Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
சூர்யாவின் ‘கங்குவா’ முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | surya starrer kanguva movie box office collection day 1
சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நேற்று (நவ.14) திரையரங்குகளில் வெளியானது. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான […]
‘கங்குவா’ ஒலிக்கலவை – ரசூல் பூக்குட்டி ஆதங்கம்! | Kanguva Sound Mix resul pookutty upset
‘கங்குவா’ படத்தின் ஒலிக்கலவை விமர்சனம் குறித்து ரசூல் பூக்குட்டி ஆதங்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா நடித்து வெளியாகியுள்ள ‘கங்குவா’ படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக படம் முழுக்கவே யாரேனும் ஒருவர் கத்திக் கொண்டே இருப்பதாக குறிப்பிட்டு வருகிறார்கள். இதையே பலரும் தெரிவித்து வருவதால், இணையவாசிகள் படக்குழுவினரைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது…
‘கடவுளே… அஜித்தே…’ – தெறிக்கவிடும் ‘தல’ ரசிகர்கள்! | ajith fans alaparaigal was explained
Last Updated : 15 Nov, 2024 09:43 AM Published : 15 Nov 2024 09:43 AM Last Updated : 15 Nov 2024 09:43 AM அஜித் படங்களுக்கு ‘அப்டேட்’ கேட்டு அலப்பறையைக் கொடுப்பதில் அவரது ரசிகர்களை அடிச்சுக்க முடியாது. அந்த வகையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்காக புது ஸ்டைலை…
பெண்ணல்ல.. பெண்ணல்ல.. ஊதாப் பூ! – நிவேதா பெத்துராஜ் க்ளிக்ஸ் | Nivetha Pethuraj clicks
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து படம் மூலம் நடிகையாக அறிமுகம ஆனார். தொடர்ந்து ’பொதுவாக என் மனசு தங்கம்’, ‘’டிக் டிக் டிக்’, ‘திமுரு புடிச்சவன்’, ‘சங்கத் தமிழன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தவிர்த்து விளையாட்டிலும் நிவேதா…
“அதீத இரைச்சல், காதில் ரத்தம்” – ‘கங்குவா’ படத்தின் ஒலி தரம் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம் | Netizens complains about Kanguva Loudness throughout the movie
சென்னை: சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலி தரம் அதீத இரைச்சலுடன் இருப்பதாக படம் பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web