Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
அப்பாவின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது: ஸ்ருதிஹாசன் | Shruti Haasan said difficult to leave kamal haasan fame in the industry
சென்னை: “அப்பாவின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது” என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டது குறித்து பேட்டியொன்றில் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “பொதுமக்கள் கிட்டத்தட்ட எல்லா நேரமும் அப்பா குறித்தே தொடர்ந்து கேட்கின்றனர். அப்போது எனக்கு ‘நான் ஸ்ருதி, எனக்கென்று சொந்த அடையாளம் வேண்டும்’ என்று தோன்றும். மக்கள் என்னை நோக்கி கைகாட்டி, ‘அது கமலின் மகள்’ என்று சொல்கிறார்கள். என்னிடம் யாராவது […]
Atharvaa: `பயந்துட்டே இந்தப் படம் பண்ணினேன்!' – அதர்வா ஓப்பன் டாக்!
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம்`நிறங்கள் மூன்று’. அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் நரேனின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அதர்வா,…
பார்வதி முதல் நஸ்ரியா வரை: தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு | actress parvathy to shruti haasan support nayanthara against dhanush allegations
சென்னை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான அவரது பதிவுக்கு பல்வேறு நடிகைகள் லைக் செய்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறிப்பாக தனுஷுடன் நடித்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனுஷுக்கு…
சுரேஷ் சங்கையா: “தன் உடல் பாதிப்பை வெளிப்படுத்தாமல், கலகலப்பாக இருப்பார்…” – நெகிழும் தயாரிப்பாளர் | kinatha kanom movie producer sr rameshbabu sharings his memories about suresh sangaiah
எளிய மக்களின் வாழ்வியல் கதைகளான “ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்தியசோதனை’ ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா, நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 41. பிரேம்ஜியை வைத்து ‘சத்திய சோதனை’ என்ற படத்தை அடுத்து யோகி பாபுவை வைத்து ‘கிணத்த காணோம்’, செந்தில் நடிப்பில் ஒரு படம் ஆகியவற்றை இயக்கி வந்தார்.…
அஜித் – சிவா கூட்டணி தாமதமாகிறது: காரணம் என்ன? | ajith siva combo film to be delayed
அஜித் – சிவா இணையும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்கிறார்கள் திரையுலகில். ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. இதனை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது அஜித் – சிவா கூட்டணி படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. ‘வீரம்’,…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web