Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
GOAT FDFS: `Thank q #Thala #AK my anna’ – வைரலாகும் வெங்கட்பிரபுவின் ட்வீட் | GOAT FDFS: Venkat Prabhu Thanked Ajith, Tweet goes viral
GOAT திரைப்படம் இன்று காலையில் வெளியாகியிருக்கிறது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மினாக்ஷி சௌத்ரி, ஸ்நேகா, லைலா எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.GOAT திரைப்படத்தில் எக்கச்சக்க சர்ப்ரைஸ்கள் இருப்பதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், படம் வெளியான உடனேயே யார் யார் கேமியோ செய்திருக்கின்றனர்? சிவகார்த்திகேயன் வருகிறாரா, ஏ.ஐயில் விஜயகாந்த் எப்படியிருக்கிறார், தோனி இருக்கிறாரா எனப் பல கேள்விகளுக்கும் விடையறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகவுள்ள நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வெங்கட் பிரபு ஒரு ட்வீடை பதிவிட்டார். Source link
GOAT: `Crush’ லிஸ்டில் தவிர்க்க முடியாத`சாக்லேட் பாய்’ பிரசாந்த் – Top Star கரியர் ஓர் பார்வை | goat actor prashanth career journey
ஆம், பிரசாந்த் தன்னுடைய 17 வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார். அப்போது இவரின் செல்லப் பெயரே `சாக்லெட் பாய்’தான். அதே சமயம் மற்றொரு பக்கம் விஜய்யும் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ என ரெமான்டிக் ஹீரோவாக ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார். இதுமட்டுமல்ல, இவர்கள் இருவரின் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பான போட்டியும் அப்போதெல்லாம்…
GOAT: விக்ரமன் டு வெங்கட் பிரபு… அஜித் – விஜய் இருவரையும் இயக்கிய இயக்குநர்கள் | சினி ஃப்ளாஷ்பேக் | GOAT: List of the Directors who direct the vijay and ajith flims in kollywood
1999ம் ஆண்டு அஜித்தை வைத்து ‘வாலி’ திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. அப்படம் நல்ல வரவேற்பைப் பெற தனது அடுத்தப் படமாக விஜய்யை வைத்து ‘குஷி’ எடுத்தார். ‘குஷி’யும் கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதைதொடர்ந்து ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘இசை’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது முழுநேர நடிகராக மாறி தொடர்ந்து பல…
அண்டை மாநிலங்களில் ‘தி கோட்’ அதிகாலைக் காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம் | The GOAT FDFS celebrations
சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் அதிகாலைக் காட்சி கேரளாவில் தொடங்கியது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.…
விஜய்யின் ‘தி கோட்’ வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர் வைக்க அனுமதி பெற ஐகோர்ட் உத்தரவு | high court order to get permisson for Vijay starrer the goat movie banner
மதுரை: நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர்கள், ஸ்பீக்கர்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லெப்ட் பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web