Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
மர்மயோகி: தமிழ் சினிமாவின் முதல் ‘ஏ’ சான்றிதழ் படம்! | Marmayogi Tamil cinema s first A certified film hero mgr explained
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி’யை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. 1947-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது என்றாலும் அந்த வெற்றிக்கு, தான் காரணமல்ல என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். இதனால் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக, தன்னை முன்னிலைப் படுத்தும் ஒரு கதையை எழுத ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். அப்படி அவர் உருவாக்கிய ஸ்கிரிப்ட் தான் ‘மர்மயோகி’! அந்த காலத்து ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்களான டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் (Douglas Fairbanks) எர்ரோல் பிளைன் (Errol Flynn) […]
‘காந்தாரா: சாப்டர் 1’ போர்க் காட்சியில் 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்பு
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னடப் படம் ‘காந்தாரா’. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக…
Click Bits: தமன்னாவின் ஈர்க்கும் எக்ஸ்பிரஷன்கள்! | Click Bits: Actress Tamannah Bhatia Latest Click
நடிகை தமன்னா சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கடைசியாக தமன்னாவை தமிழில் ‘அரண்மனை 4’ படத்தில் தாய் கதாபாத்திரத்தில் பார்த்தார்கள் தமிழ் ரசிகர்கள். முன்னதாக ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவலய்யா’ பாடலில் நடனத்தில் மிரட்டியிருந்தார். தமன்னா நடிப்பில் இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. அதன்பின், நீரஜ் பாண்டே…
Click Bits – ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits – Actress Priyanka Chopra Latest Click
2000-ம் ஆண்டு ‘உலக அழகி’ பட்டத்தை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரியங்கா சோப்ரா. கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படம் மூலம் திரையுலகில் நடிகையான அறிமுகமானார். ‘தி ஹீரோ லவ் ஸ்டோரி ஆஃப் ஏ ஸ்பை’ (The Hero: Love Story of a Spy) படத்தின் மூலம் பாலிவுட்டில்…
Click Bits: அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் எவற்றை எதிர்பார்க்கலாம்? | Click Bits: What to expect from Ajith kumar Vidaamuyarchi
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் வியாழக்கிழமை (பிப்.6) ரிலீஸாகிறது. இப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கத்தக்க அம்சங்கள் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி பகிர்ந்தவற்றில் இருந்து சில தகவல்கள்… “விடாமுயற்சி படத்தின் மூலக் கதை என்னுடையது இல்லை. அஜித் இமேஜுக்கும் இந்தப் படத்துல அவர் பண்ணியிருக்கிற கேரக்டருக்கும் தொடர்பே இல்லை.” “விடாமுயற்சி ஒரு ஒரு மாஸ் என்டர்டெயினர் படம் இல்லை.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web