Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

`தோல்வியால் பாத்ரூமில் அழுதுருக்கிறேன்' பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்த நடிகர் ஷாருக் கான்

`தோல்வியால் பாத்ரூமில் அழுதுருக்கிறேன்' பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்த நடிகர் ஷாருக் கான்

பாலிவுட்டில் ஒரே ஆண்டில் ஆயிரம் கோடி வசூலை கொடுத்த இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் நடிகர் ஷாருக்கான். துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தனக்கு ஏற்பட்ட தோல்விகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதோடு எதிர்காலத் தலைமுறையை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். ஷாருக் கான் தனது உரையில்,” தோல்விகளுக்காக அழக்கூடாது. ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். திரைப்படத்துறையை எடுத்துக்கொண்டால் ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டது என்றால் அதற்கு சதி காரணம் கிடையாது. அந்தப் படத்தை எடுத்தவரால் […]

`ஆசிட் போல விமர்சனம்; தடுக்க சட்ட நடவடிக்கை வேண்டும்' - திருப்பூர் சுப்ரமணியனுக்கு வசந்த பாலன் ஆதரவு | vasanta balan supports tirupur Subramanian in cinema review issue

`ஆசிட் போல விமர்சனம்; தடுக்க சட்ட நடவடிக்கை வேண்டும்’ – திருப்பூர் சுப்ரமணியனுக்கு வசந்த பாலன் ஆதரவு | vasanta balan supports tirupur Subramanian in cinema review issue

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட டிஜிட்டல் யுகத்தில், படம் ரிலீஸ் அன்றே அப்படம் குறித்த விமர்சனங்கள் வெளிவருகின்றன. அதிலும், பல முன்னணி ஊடகங்கள் உட்பட பல யூடியூப் சேனல்கள், தியேட்டரில் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளிவருபவர்களிடம் அங்கேயே படம் எப்படி இருக்கிறது கேட்டு சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றன. இதில், வேண்டுமென்றே ஒரு படத்தை நன்றாக இருக்கிறது…

Arun Vijay: ``அஜித்துக்கும் எனக்கும் போட்டியா?'' - நடிகர் அருண் விஜய் அளித்த பதில் இதுதான்!

Arun Vijay: “அஜித்துக்கும் எனக்கும் போட்டியா?'' – நடிகர் அருண் விஜய் அளித்த பதில் இதுதான்!

இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘வணங்கான்’. இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று அருண் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி ராயப்பேட்டை…

"சந்தானம் Meme வச்சு என்னை ட்ரோல் பண்ணாங்க''- நயன்தாரா உடனான காதல் குறித்து விக்னேஷ் சிவன் | vignesh sivan about troll in 'Nayanthara: Beyond the Fairytale'

“சந்தானம் Meme வச்சு என்னை ட்ரோல் பண்ணாங்க”- நயன்தாரா உடனான காதல் குறித்து விக்னேஷ் சிவன் | vignesh sivan about troll in ‘Nayanthara: Beyond the Fairytale’

விக்னேஷ் சிவனும் ‘Nayanthara: Beyond the Fairytale’ என்ற ஆவணப்படத்தில் சில விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார். Published:43 mins agoUpdated:43 mins ago நயன்தாரா, விக்னேஷ் சிவன் Source link

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ்! | Director Bala s vanangaan to release for Pongal

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ்! | Director Bala s vanangaan to release for Pongal

இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் ‘வணங்கான்’. இந்தப் படம் வரும் பொங்கல் (2025) திருநாள் வெளியீடாக ரிலீஸ் ஆகிறது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அருண் விஜய்யுடன் ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் உட்பட…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web