Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
“மீண்டும் மலையாளத்தில் இசையமைக்க தயாராக இருக்கிறேன்” – இளையராஜா பகிர்வு | I am willing to compose in Mollywood again, if they invite me there says Ilaiyaraaja
சார்ஜா: “மலையாள திரையுலகில் இருந்து யாராவது அழைப்பு விடுத்தால், மீண்டும் மலையாள படங்களுக்கு இசையமைக்க தயாராக இருக்கிறேன்” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 43-வது சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டார். ‘புகழ் பெற்ற இசைக்கலைஞர் இளையராஜாவின் இசை பயணம்’ என்ற தலைப்பில் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இளையராஜா மலையாள சினிமாவில் இசையமைக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக […]
Amaran: “அமரன் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்…” – வெங்கட் பிரபு சொல்வதென்ன? | Absolutely blown away venkat prabhu about amaran movie
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “அமரன்’. ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, சிம்பு உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டினர்.…
சுட்டும் விழி சுடரே… பிரியங்கா மோகன் ப்யூட்டிஃபுல் க்ளிக்ஸ்! | actress Priyanka Mohan latest album
நடிகை பிரியங்கா மோகனின் சமீபத்திய புகைப்படங்களும், அவரது போஸ்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார் பிரியங்கா மோகன். அடுத்த படமே சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார். மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படத்தில் நடித்தார் பிரியங்கா. இந்த…
யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்தில் இணைந்த ‘ஜான்விக்’ பட ஸ்டன்ட் இயக்குநர்! | Hollywood action director JJ Perry joins the team of Yash and Geetu Mohandas Toxic
சென்னை: ஹாலிவுட்டில் ஆக்ஷனில் வரவேற்பை பெற்ற ‘ஜான்விக்’ படத்தின் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி, யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம் இந்தப் படத்தின் சண்டை காட்சிகள் குறித்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ சீரிஸ் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை…
‘கண்ணப்பா’ படத்தில் பிரபாஸ் தோற்றம் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி | Prabhas look from Vishnu Manchu’s Kannappa leaked
ஹைதராபாத்: ‘கண்ணப்பா’ படத்தில் நடிகர் பிரபாஸின் தோற்றம் கசிந்திருப்பதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முகேஷ் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்பாபு, சரத்குமார், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கண்ணப்பா’. இதில் பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web