Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
இயக்குநர் சுரேஷ் சங்கையா உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்கு | Director Suresh Sangaiah was cremated in his hometown
Last Updated : 17 Nov, 2024 03:20 AM Published : 17 Nov 2024 03:20 AM Last Updated : 17 Nov 2024 03:20 AM திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 41. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பிரேம்ஜி நடிப்பில் […]
வான்வெளியில் தோன்றும் வெண்மதி! – சம்யுக்தா க்ளிக்ஸ் | Actress Samyuktha Album
தமிழில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ படம் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. 2016ல் மலையாளத்தில் வெளியான ‘பாப்கார்ன்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் ‘உயரே’, ‘தீவண்டி’, ‘உல்ஃப்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். தெலுங்கில் பவன் கல்யாணின் ‘பீம்லா நாயக்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தின் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும்…
சூர்யாவின் ‘கங்குவா’ இரண்டு நாட்களில் ரூ.89.32 கோடி வசூல்! | Kanguva second day collection
சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.89.32 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ.14 அன்று திரையரங்குகளில் வெளியானது. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம்…
நயன்தாரா Vs தனுஷ் – நெட்டிசன்களின் ஆதரவும் எதிர்ப்பும்! | netizens support nayanthara and dhanush in Nayanthara: Beyond the Fairy Tale issue
சென்னை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம்சாட்டி பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளதங்களில் நெட்டிசன்களின் ஆதரவையும், எதிர்ப்பையும் பார்க்க முடிகிறது. நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…
16 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மம்மூட்டி – மோகன்லால் | mohanlal and mammootty join for a new flim directed by mahesh narayanan
திருவனந்தபுரம்: 16 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008-ம் வெளியான ‘Twenty:20’ மலையாள படத்தில் மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்தனர். திலீப் தயாரித்த இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து மம்மூட்டி,…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web