Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

A.R. Rahman: `அர்த்தத்தைத் தேடுகிறோம்!' - விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொல்வதென்ன?

A.R. Rahman: `அர்த்தத்தைத் தேடுகிறோம்!' – விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொல்வதென்ன?

ஏ. ஆர். ரஹ்மானுடனான திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் சாய்ரா பானு. இதை தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருக்கிறார் சாய்ரா. ஏ. ஆர். ரஹ்மானுக்கும் சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கதிஜா, ரஹீமா, ஆமீன் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். 29 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்விலிருந்து இருவரும் பிரிவதாக அறிவித்திருக்கும் இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் “We had hoped to reach the grand […]

A.R. Rahman: `ஆழமாக நேசித்த போதிலும்...' - ஏ.ஆர். ரஹ்மானுடனான விவகாரத்து முடிவை அறிவித்த சாய்ரா பானு

A.R. Rahman: `ஆழமாக நேசித்த போதிலும்…' – ஏ.ஆர். ரஹ்மானுடனான விவகாரத்து முடிவை அறிவித்த சாய்ரா பானு

ஏ. ஆர். ரஹ்மான் உடனான திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் அவரின் மனைவி சாய்ரா பானு. இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ. ஆர். ரஹ்மான். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 29 ஆண்டு கால திருமண வாழ்வு முடிவுக்கு வருவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருக்கிறார்…

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு - 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது | AR Rahman wife Saira announces separation

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு – 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது | AR Rahman wife Saira announces separation

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு…

மம்மூட்டி - மோகன்லால் பட ஷூட்டிங் இலங்கையில் தொடக்கம்! | Mahesh Narayanan next with Mammootty, Mohanlal and Kunchacko Boban roll

மம்மூட்டி – மோகன்லால் பட ஷூட்டிங் இலங்கையில் தொடக்கம்! | Mahesh Narayanan next with Mammootty, Mohanlal and Kunchacko Boban roll

திருவனந்தபுரம்: மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008-ம் வெளியான ‘Twenty:20’ மலையாள படத்தில் மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாக நடிக்க உள்ளனர். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இந்தப்…

காதலரை கரம் பிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்: டிசம்பரில் கோவாவில் திருமணம்! | Keerthy Suresh to marry long time boy friend Antony in Goa in December

காதலரை கரம் பிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்: டிசம்பரில் கோவாவில் திருமணம்! | Keerthy Suresh to marry long time boy friend Antony in Goa in December

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கோவாவில் நடைபெறுகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியில்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web