Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’-வில் ஸ்ரீலீலா சிறப்பு நடனம்!  | Actress Sreeleela to Feature in Special Song in Allu Arjun Starrer Pushpa 2

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’-வில் ஸ்ரீலீலா சிறப்பு நடனம்!  | Actress Sreeleela to Feature in Special Song in Allu Arjun Starrer Pushpa 2

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பாடல் ஒன்றில் நடிகை ஸ்ரீலீலா சிறப்பு தோற்றத்தில் நடனமாட உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. டிசம்பர் 6-ம் தேதி […]

‘சலார் 2’ படத்துக்காக பிரபாஸுடன் இணையும் தென் கொரிய நடிகர் டான் லீ  | South Korean American actor Don Lee sparks speculation over Salaar Part 2

‘சலார் 2’ படத்துக்காக பிரபாஸுடன் இணையும் தென் கொரிய நடிகர் டான் லீ  | South Korean American actor Don Lee sparks speculation over Salaar Part 2

ஹைதராபாத்: பிரபாஸ் நடிக்கும் ‘சலார் 2’ படத்தில் நடிக்க உள்ளதை கொரியன் நடிகர் டான் லீ உறுதி செய்துள்ளார். ஆனால் இது தொடர்பாக படக்குழு இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் உடன் நடிக்க வைக்க டான் லீயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எந்தவொரு படக்குழுவினரும்…

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பின் ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன்  | director nelson next movie jailer 2 and joint hands with jr ntr

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பின் ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன்  | director nelson next movie jailer 2 and joint hands with jr ntr

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கூலி’ படத்துக்குப் பின் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு ரஜினி பிறந்த…

'உலக நாயகன்' உள்ளிட்ட அடைமொழிகள் துறப்பு: கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு | Call me simple as Kamal Haasan or KH; avoid UlagaNayagan and other accolades

‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகள் துறப்பு: கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு | Call me simple as Kamal Haasan or KH; avoid UlagaNayagan and other accolades

சென்னை: ‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் திடீரென அறிவித்துள்ளார். மேலும், தன்னை இனி ‘கமல்ஹாசன்’ அல்லது ‘KH’ என்று அழைத்தாலே போதும் என்று சினிமாத் துறையினர், ஊடகவியலாளர்கள், கட்சியினர், அரசியல்வாதிகள், இந்திய மக்கள் என அனைவருக்கும் வேண்டுகோளும் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது…

Delhi Ganesh: ``30 வருட நண்பர், என் வீட்டின் எல்லா விசேஷங்களுக்கும் வந்துவிடுவார்" - ஹெச்.ராஜா

Delhi Ganesh: “30 வருட நண்பர், என் வீட்டின் எல்லா விசேஷங்களுக்கும் வந்துவிடுவார்" – ஹெச்.ராஜா

பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் இரவு தன் 81 -வது வயதில் உயிரிழந்தார். அவரது உடல் ராமாபுரத்தில் இருக்கும் அவரின் வீட்டில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. திரைத்துறை, அரசியல் பிரபலங்கள் அவருக்கு இறுதி மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து அவரின் உடல் இறுதிச்சடங்குக்காக நெசப்பாக்கம் மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், டெல்லி…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web