Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
இன்னும் முடிவடையாத ’விடுதலை 2’ படப்பிடிப்பு: 3-ம் பாகம் திட்டம்? | Viduthai 2 Shooting not finished yet
‘விடுதலை 2’ படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘விடுதலை 2’ படத்தில் இருந்து ‘தினம் தினமும்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 20-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. இதனிடையே, இன்னும் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது என்கிறார்கள். சுமார் 15 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார். இதற்காக சென்னைக்கு வெளியே அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இத்துடன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்கிறார்கள். […]
‘புஷ்பா 2’ ட்ரெய்லர் எப்படி? – தெறிக்கும் ஆக்ஷன்! | pushpa 2 the rule film trailer out
பாட்னா: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்வில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ஆக்ஷன், ரொமான்ஸ், த்ரில் என சுவாரஸ்யங்களுடன் வெளியாகி உள்ளது படத்தின் ட்ரெய்லர். கடந்த 2021-ல் சுகுமார் இயக்கத்தில் அல்லு…
வாழ்க்கை வரலாறு எழுத தயாராகிறார் ரஜினி! | Rajinikanth is preparing to write his biography
தனது வாழ்க்கை வரலாற்றை எழுத தயாராகி வருகிறார் ரஜினி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு முழுமையாக டிசம்பருக்குள் முடிக்க படக்குழு தயாராகி வருகிறது. இதனை முடித்துவிட்டு ஜனவரியில் இருந்து ‘ஜெயிலர் 2’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி. இதனையும் சன் பிக்சர்ஸ்…
‘கங்குவா’வை கதறவிடும் நெட்டிசன்கள்! | Netizens negative reviews on Kanguva
சூர்யாவின் முதல் ‘பான்’ இந்தியா படமான ‘கங்குவா’வை, முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே சோஷியல் மீடியாவில் இழுத்துப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். படம் நன்றாக இருக்கிறது – இல்லை என்றால், ஒரு வரியில் விமர்சித்துவிட்டு செல்லலாம். ஆனால், சோஷியல் மீடியாவில் வெளியாகும் வீடியோ ரகங்கள், விமர்சனக் கனைகள் படத்தைத் தாண்டி அப்படத்தில் உழைத்தவர்கைளயும் குறிவைத்து…
Kanguva: சூர்யா படத்துக்கு திட்டமிட்டு நெகடிவ் பிரசாரம் செய்யப்படுகிறது -ஜோதிகா குற்றச்சாட்டு! | Kanguva: Jyotika alleges, Negativity Spreading with multiple group propagandas
சூர்யா நடிப்பில், ஞானவேல் ராஜா தயாரித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. இந்த நிலையில் நடிகை ஜோதிகா கங்குவா படத்துக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web