Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
ராஜபாளையம் அருகே ராணுவ கிராம மக்களுக்கு இலவசமாக ‘அமரன்’ திரையிடல் | Free screening of Amaran for army villagers near Rajapalayam
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ராணுவ வீர்களின் குடும்பத்தினர் அதிகமாக வசிக்கும் 5 கிராம மக்களுக்கு ‘அமரன்’ படத்தை படக்குழுவினர் இலவசமாக திரையிட்டனர். ராஜபாளையம் அருகே உள்ள பெருமாள்தேவன்பட்டி, மீனாட்சியாபுரம், சொக்கலிங்கபுரம், ராமலிங்காபுரம், துலுக்கன்குளம் ஆகிய 5 கிராமங்கள் சுதந்திர போரட்ட காலத்தில் இருந்து வீட்டிற்கு ஒருவரை ராணுவத்துக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக இக்கிராமங்கள் ராணுவ கிராமங்கள் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், ராணுவத்தில் பணியாற்றும்போது வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான […]
‘விஜய் 69’ தமிழக உரிமைக்கு கடும் போட்டி! | Tough Competition for ‘Vijay 69’ Tamil Nadu Rights!
‘விஜய் 69’ படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘விஜய் 69’. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. அதற்குள் வெளிநாட்டு உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் விலைக்…
ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சென்சாரை கடுமையாக்க வலியுறுத்தல் | Urge Stricter Censor for Films Released on OTT
சென்னை: ஓடிடியில் வெளியாகும் படங் களுக்கு சென்சாரை கடுமையாக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கோவாவில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக தென்னிந்திய சினிமா கலைஞர்களுடனான…
Delhi Ganesh : `இப்போது அண்ணா அமரராகி எல்லோரையும் அழவைத்துச் சென்றுவிட்டார்!' – எம்.எஸ்.பாஸ்கர்
உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியிருக்கிறார் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ். இவருக்கு வயது 81. இவர் நடிப்பில் கடைசியாக `இந்தியன் 2′ திரைப்படம் வெளியாகியிருந்தது. 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியன், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ். தற்போது இவரின் மறைவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “டெல்லி கணேஷ்…
Delhi Ganesh: “நேத்து நைட்கூட நல்லாதான் பேசினார்; திடீர்னு…” – டெல்லி கணேஷ் மகன் மஹா உருக்கம்|delhi ganesh son maha about his father
அப்போது அவர் உடலிலிருந்து எந்த அசைவும் தெரியல. அடுத்ததாக மருத்துவரை அழைத்துப் பார்த்தோம். Published:3 mins agoUpdated:3 mins ago Delhi Ganesh with his son Source link
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web