Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
வாழ்க்கை வரலாறு எழுத தயாராகிறார் ரஜினி! | Rajinikanth is preparing to write his biography
தனது வாழ்க்கை வரலாற்றை எழுத தயாராகி வருகிறார் ரஜினி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு முழுமையாக டிசம்பருக்குள் முடிக்க படக்குழு தயாராகி வருகிறது. இதனை முடித்துவிட்டு ஜனவரியில் இருந்து ‘ஜெயிலர் 2’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி. இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. ‘ஜெயிலர் 2’ முடித்துவிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதவுள்ளார் ரஜினி. இதனை தனது நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறார். […]
‘கங்குவா’வை கதறவிடும் நெட்டிசன்கள்! | Netizens negative reviews on Kanguva
சூர்யாவின் முதல் ‘பான்’ இந்தியா படமான ‘கங்குவா’வை, முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே சோஷியல் மீடியாவில் இழுத்துப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். படம் நன்றாக இருக்கிறது – இல்லை என்றால், ஒரு வரியில் விமர்சித்துவிட்டு செல்லலாம். ஆனால், சோஷியல் மீடியாவில் வெளியாகும் வீடியோ ரகங்கள், விமர்சனக் கனைகள் படத்தைத் தாண்டி அப்படத்தில் உழைத்தவர்கைளயும் குறிவைத்து…
Kanguva: சூர்யா படத்துக்கு திட்டமிட்டு நெகடிவ் பிரசாரம் செய்யப்படுகிறது -ஜோதிகா குற்றச்சாட்டு! | Kanguva: Jyotika alleges, Negativity Spreading with multiple group propagandas
சூர்யா நடிப்பில், ஞானவேல் ராஜா தயாரித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. இந்த நிலையில் நடிகை ஜோதிகா கங்குவா படத்துக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
‘கங்குவா’ ஓர் அதிசயம் – நெகட்டிவ் விமர்சனங்களுக்கு ஜோதிகா பதிலடி! | Be proud Team Kanguva: Jyothika Suriya pens a letter
‘கங்குவா’ படக்குழுவினரைப் பாராட்டியும், எதிர்மறை விமர்சனங்கள் கூறுவோரை கடுமையாக விமர்சித்தும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா. ‘கங்குவா’ படத்தை பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள். பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவினர் பேசிய பேச்சுகளும் இந்த எதிர்மறைக்கு ஒரு காரணம். இந்த நிலையில், ‘கங்குவா’ படம் தொடர்பாக ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்தக்…
இயக்குநர் சுரேஷ் சங்கையா உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்கு | Director Suresh Sangaiah was cremated in his hometown
Last Updated : 17 Nov, 2024 03:20 AM Published : 17 Nov 2024 03:20 AM Last Updated : 17 Nov 2024 03:20 AM திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 41. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web