Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
Nayanthara: "அந்த நபராலத்தான் நான் சினிமாவில் இருந்து விலகினேன்"- எமோஷனலாகப் பேசிய நயன்தாரா
நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, திருமணம் பற்றிய ‘Nayanthara: Beyond the Fairytale’ என்ற ஆவணப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அதில் நயன்தாரா, சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தது ஏன் என்பது குறித்து எமோஷனலாகப் பேசியிருக்கிறார். அந்த ஆவணப்படத்தில் பேசியிருக்கும் அவர், ” ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் கடைசி ஷாட் எடுக்கும்போது எனக்கு ஒருமாதிரி இருந்தது, எனக்கே தெரியாமல் அப்போது அழுதேன். எனக்கு சினிமாதான் எல்லாமே, அப்படிப்பட்ட சினிமாவில் இருந்து விலக முடிவு […]
Trisha: `விடாமுயற்சி, தக் லைப்’ – டாப் ஹீரோக்களின் படங்களில் த்ரிஷா – அசத்தும் லைன் அப்
இதில் கமலின் போர்ஷன் முடிவடைந்துவிட்டாலும், இதர நடிகர்களின் போர்ஷன் இப்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு முன்னர் மும்பையில் எடுக்கப்பட்ட காட்சிகளிலேயே த்ரிஷாவின் போர்ஷன் எடுக்கப்பட்டு விட்டது என்பதால், அதனை முடித்த பின்னரே அஜித் படத்திற்கு சென்றார் த்ரிஷா. Published:Just NowUpdated:Just Now த்ரிஷா Source link
Vanangaan: "கனத்த இதயத்துடனும், மன நெகிழ்வுடனும் பாலா சாருக்கு.." – அருண் விஜய் உருக்கம்
2022 மார்ச் 28 ஆம் தேதி, பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி, மமிதா உட்பட பலர் நடிப்பில் வணங்கான் படம் தொடங்கப்பட்டது. நடிகர் சூர்யா படத்திலிருந்து விலகிவிட, இதையடுத்து சூர்யாவுக்குப் பதில் ‘வணங்கான்’ படத்தில் நடித்தார் அருண் விஜய். சூர்யாவைப்போலவே அப்படியே கதாப்பத்திரத்தில் அருண் விஜய் பொருந்திப்போனார். குடும்பத்துடன் நடிகர் அருண் விஜய் வணங்கான்…
Kanguva: "சூர்யாவுக்கு எதிராகக் கொந்தளிப்பவர்கள்; சமூகப் பிரச்னைக்கு கொந்தளிப்பதில்லை"- இரா.சரவணன்
சூர்யா நடிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது. இந்த படம் குறித்த விமர்சனங்களுக்கு சமீபத்தில் ஜோதிகா, “கண்டிப்பாக கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் சத்தம் பிரச்னையாகவே இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மொத்தம் 3 மணி நேரம் வெளியான கங்குவா படத்தில் ஒரு அரை மணி நேரம்தான்…
‘புதிய பாதை’ ஆன ‘ஏக்-கி-ரஸ்தா’ | puthiya pathai evergreen classic tamil film
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், இந்தி நடிகர் திலீப் குமார் உட்பட அந்த கால டாப் ஹீரோக்கள் பலரை இயக்கியவர்களில் ஒருவர் தாபி சாணக்கியா. எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒளி விளக்கு’, ‘புதிய பூமி’, சிவாஜியின் ‘வாணி ராணி’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web