Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
“முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை; இந்தியாவில் நிம்மதியாக வாழலாம்!” – நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி | Vikrant Massey Faces Backlash For Muslims Are Not In Danger
மும்பை: “முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரும் ஆபத்தில் இல்லை. எல்லாமே இங்கு சரியாக தான் இருக்கிறது” என பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. இந்தப் படம் வரும் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்துள்ளார். […]
எவர் கிரீன் நடிகை மீனாவின் ஜப்பான் டைரீஸ் சிறப்பு க்ளிக்ஸ் | actress meena shared her japan visit photos
நெப்போலியன் மகன் திருமணத்துக்காக ஜப்பான் சென்றிருந்த நடிகை மீனா, அங்கு தான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மீனா கடைசியாக தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தெலுங்கில் வெளியான ‘த்ருஷ்யம் 2’ படத்தில் நடித்தார். 2022-ல் மலையாளத்தில் ஓடிடியில் வெளியாகி ஹிட்டடித்த ‘ப்ரோ…
செழித்த அழகில் சிவந்து நிற்கும்… தமன்னா க்ளிக்ஸ்! | actress tamanna special album
நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடைசியாக தமன்னாவை தமிழில் ‘அரண்மனை 4’ படத்தில் தாய் கதாபாத்திரத்தில் பார்த்தார்கள் தமிழ் ரசிகர்கள். அதற்கு முன்னதாக ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவலய்யா’ பாடலில் நடனத்தில் மிரட்டியிருந்தார். அவர் நடிப்பில் அண்மையில் இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. அடுத்த ஆண்டு…
Samantha: “அம்மாவாக இருக்கவே ஆசைப்படுகிறேன்… அதற்காக காத்திருக்கிறேன்.." – மனம் திறந்த சமந்தா
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ’சிட்டாடெல்: ஹனி பனி’ வெப் சீரீஸ்ர் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட்டில் ஹிட்டடித்த இந்த வெப் சீரிஸில் நடிகர் வருண் தவான், நடிகை சமந்தா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ’தி ஃபேமிலி மேன்’ புகழ் ராஜ், டிகே இயக்கத்தில் ரூஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இந்த வெப்சீரிஸ் புரொமோஷன் நிகழ்ச்சி…
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’-வில் ஸ்ரீலீலா சிறப்பு நடனம்! | Actress Sreeleela to Feature in Special Song in Allu Arjun Starrer Pushpa 2
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பாடல் ஒன்றில் நடிகை ஸ்ரீலீலா சிறப்பு தோற்றத்தில் நடனமாட உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web