Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
நலன் – கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர் எப்படி? – ஈர்க்கும் கெட்டப், இசை! | karthi starrer Vaa Vaathiyaar movie teaser released
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? – இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. மொத்த டீசரும், இசையிலேயே நகர்கிறது. ஆனந்த் ராஜுக்கான ‘எம்ஜிஆர்’ கெட்டப், சத்யராஜின் வித்தியாசமான தோற்றம், எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண் என கதாபாத்திரங்கள் கவர்கின்றன. இடையில் நம்பியார் ரெஃபரன்ஸ் வந்து செல்கிறது. கீர்த்தி ஷெட்டி தலையை காட்டி செல்கிறார். முழுக்க முழுக்க கார்த்தியின் நடனத்திலேயே […]
Kanguva: சோலோவாக களமிறங்கும் கங்குவா; அசோக் செல்வன் படம் தள்ளிப்போகக் காரணமென்ன?
நவம்பர் 14ஆம் தேதி சூர்யாவின் கங்குவா படம் வெளியாக இருக்கிறது. அதேபோல அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படம் அதற்கு அடுத்த நாள் 15ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தற்போது ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் வெளியீட்டைப் படக்குழு தள்ளி வைத்திருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “‘எமக்குத் தொழில்…
ரஜினியின் ‘கூலி’ படத்தை மே 1-ல் ரிலீஸ் செய்ய திட்டம் | rajini starrer coolie movie might be release on may 1
சென்னை: ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-ம் ஆண்டு வெளியாகவுள்ள படங்களின் வெளியீட்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை…
‘ப்ளடி பெக்கர்’ தோல்வியால் பணத்தை திருப்பி கொடுத்த நெல்சன் – குவியும் பாராட்டு | kavin starrer bloody begger movie loss nelson repay amount to distributors
சென்னை: கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திரும்ப அளித்துள்ளார் நெல்சன். தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ ஆகிய படங்கள் வெளியாகின. இதில் ‘அமரன்’ படத்தை தவிர இதர படங்கள் இரண்டுமே படு தோல்வியை தழுவின. ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் தமிழக உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web