Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
ஸ்பெயின் நாட்டு பண்ணையில் பணிபுரியும் மோகன்லால் மகன் பிரணவ்! | Mohanlal s son Pranav working in a Spain farm
திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் மகனும், நடிகருமான பிரணவ் மோகன்லால், ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணையில் சம்பளம் ஏதுமின்றி பணி செய்து வருகிறார் என அவரது அம்மா சுசித்ரா மோகன்லால் தெரிவித்துள்ளார். யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் இதனை அவர் பகிர்ந்திருந்தார். “பிரணவ் (அப்பு), இப்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் சம்பளம் ஏதும் பெறவில்லை. அதற்கு பதிலாக அங்கு தங்குவதற்கு இடமும், உணவும் பெறுகிறார். சமயங்களில் குதிரை, ஆடு போன்றவற்றையும் […]
நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம் | Cremation of actor Delhi Ganesh at chennai
சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (80), வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை இரவு காலமானார். அவர் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து…
“முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை; இந்தியாவில் நிம்மதியாக வாழலாம்!” – நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி | Vikrant Massey Faces Backlash For Muslims Are Not In Danger
மும்பை: “முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரும் ஆபத்தில் இல்லை. எல்லாமே இங்கு சரியாக தான் இருக்கிறது” என பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி…
எவர் கிரீன் நடிகை மீனாவின் ஜப்பான் டைரீஸ் சிறப்பு க்ளிக்ஸ் | actress meena shared her japan visit photos
நெப்போலியன் மகன் திருமணத்துக்காக ஜப்பான் சென்றிருந்த நடிகை மீனா, அங்கு தான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மீனா கடைசியாக தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தெலுங்கில் வெளியான ‘த்ருஷ்யம் 2’ படத்தில் நடித்தார். 2022-ல் மலையாளத்தில் ஓடிடியில் வெளியாகி ஹிட்டடித்த ‘ப்ரோ…
செழித்த அழகில் சிவந்து நிற்கும்… தமன்னா க்ளிக்ஸ்! | actress tamanna special album
நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடைசியாக தமன்னாவை தமிழில் ‘அரண்மனை 4’ படத்தில் தாய் கதாபாத்திரத்தில் பார்த்தார்கள் தமிழ் ரசிகர்கள். அதற்கு முன்னதாக ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவலய்யா’ பாடலில் நடனத்தில் மிரட்டியிருந்தார். அவர் நடிப்பில் அண்மையில் இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. அடுத்த ஆண்டு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web