Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
மோகன்லால் நடிகராக அறிமுகமான அதே நாளில் அவர் இயக்கும் படம் ரிலீஸ் | Mohanlal directorial debut Barroz to release on the day he made his on screen debut
திருவனந்தபுரம்: மோகன்லால் இயக்கியுள்ள ‘பரோஸ்’ மலையாள ஃபேன்டஸி திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் தான் மோகன்லால் நடித்த முதல் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. கடந்த 1980-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி ஃபாசில் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் ‘மஞ்சிள் விரிஞ்ச பூக்கள்’ (Manjil Virinja Pookkal). மோகன்லால் நடிகராக அறிமுகமான இந்தப் படம் வெளியாகி 44 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 25-ம் தேதியான […]
தங்க ஜரிகை நெய்த நெற்றி… திவ்யபாரதி க்ளிக்ஸ்! | actress divya bharathi album
நடிகை திவ்ய பாரதியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. கோவையைச் சேர்ந்தவர் திவ்யபாரதி. மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தவருக்கு 2021-ல் சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தாண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘மகாராஜா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து…
Nayanthara: “உங்கள் கணவர் செய்தது எந்த வகையில் நியாயம்?” – இசையமைப்பாளர் அறிக்கை! | Nayanthara: Music Director SS Kumaran Slams Vignesh Shivan
நடிகர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையும் விக்னேஷ் சிவனின் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியிருக்கும் நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அவரது அறிக்கையில், “திருமதி நயன்தாரா அவர்களுக்கு வணக்கம். மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் திரு. தனுஷ் அவர்கள் உங்கள்…
அப்பாவின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது: ஸ்ருதிஹாசன் | Shruti Haasan said difficult to leave kamal haasan fame in the industry
சென்னை: “அப்பாவின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது” என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டது குறித்து பேட்டியொன்றில் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “பொதுமக்கள் கிட்டத்தட்ட எல்லா நேரமும் அப்பா குறித்தே தொடர்ந்து கேட்கின்றனர். அப்போது எனக்கு ‘நான் ஸ்ருதி, எனக்கென்று சொந்த…
Atharvaa: `பயந்துட்டே இந்தப் படம் பண்ணினேன்!' – அதர்வா ஓப்பன் டாக்!
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம்`நிறங்கள் மூன்று’. அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் நரேனின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அதர்வா,…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web