Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
நயன்தாரா – விக்னேஷ் சிவனால் சந்தித்த ‘சோதனைகள்’ – தனுஷ் வட்டாரம் சொல்வது என்ன? | What does the Dhanush Circle says about nayanthara vignesh shivan issue
சில தினங்களுக்கு முன்பு தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டார். இது இணையத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டது. தனுஷுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், நயன்தாராவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தனுஷுக்கு நெருக்கமான தரப்பிடம் நடந்த விஷயங்களை விசாரித்தபோது அவர்கள் வெளியிட்ட தகவல்கள்: “அன்று ‘நானும் ரவுடிதான்’ சமயத்தில் நடந்த மோதலே முதல் காரணம். ‘நானும் ரவுடிதான்’ படத்தை 6 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கினார் தனுஷ். […]
A R Rahman: “இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம்…” – ஏ.ஆர். ரஹ்மான் | music director A R Rahman speech about Artificial intelligence and technology
சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான ‘XTIC’ எனும் ஆராய்ச்சி விருதை பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM ஏ.ஆர். ரஹ்மான் Source link
‘சூது கவ்வும் 2’ படத்துக்கு இப்படியொரு சோதனையா? | soodhu kavvum 2 crew faces setback
‘சூது கவ்வும் 2’ படத்துக்கு இப்படியொரு சோதனையா என்று அனைவரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். ‘சூது கவ்வும்’ படத்தின் பின்னணி இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது ‘Sudden Delight’ என்ற இசை. இதனை தனியாகவும் யூ-டியூப் தளத்தில் வெளியிட்டது படக்குழு. தற்போது ‘சூது கவ்வும் 2’ படத்தை உருவாக்கி வருகிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார். இதனை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியிருக்கிறார்.…
இன்னும் முடிவடையாத ’விடுதலை 2’ படப்பிடிப்பு: 3-ம் பாகம் திட்டம்? | Viduthai 2 Shooting not finished yet
‘விடுதலை 2’ படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘விடுதலை 2’ படத்தில் இருந்து ‘தினம் தினமும்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 20-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. இதனிடையே, இன்னும் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது என்கிறார்கள். சுமார் 15 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வெற்றிமாறன் முடிவு…
‘புஷ்பா 2’ ட்ரெய்லர் எப்படி? – தெறிக்கும் ஆக்ஷன்! | pushpa 2 the rule film trailer out
பாட்னா: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்வில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ஆக்ஷன், ரொமான்ஸ், த்ரில் என சுவாரஸ்யங்களுடன் வெளியாகி உள்ளது படத்தின் ட்ரெய்லர். கடந்த 2021-ல் சுகுமார் இயக்கத்தில் அல்லு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web