Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
ரஜினியுடன் மீண்டும் பணிபுரிவதில் மகிழ்ச்சி: சத்யராஜ் நெகிழ்ச்சி | sathyaraj said happy to act with rajinikanth in coolie movie
சென்னை: ரஜினியுடன் மீண்டும் பணிபுரிந்து வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். ‘கூலி’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார் சத்யராஜ். இது குறித்து நடிகர் சத்யராஜ் கூறுகையில், “ரஜினியுடன் மீண்டும் பணிபுரிவது சந்தோஷமாக இருக்கிறது. பழைய விஷயங்கள் குறித்து எல்லாம் பேசினோம். உடல்நிலை, உடற்பயிற்சி குறித்து பேசினோம். உங்களுக்கு என்ன வயதாகிறது என்று கேட்டார். 70 என்றவுடன் 70 ஆயிடுச்சா என்று வியந்தார். நானும் 45 வருடமாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். ‘கூலி’ […]
Shah Rukh Khan: “டிவில வேலை பார்க்கும்போது என்னுடைய சம்பளம் ரூ.1500” – ஷாருக் கான் ஓப்பன் டாக் |First salary Rs.1500- Shah Rukh Khan speech about his life
” என்னுடைய அப்பா, அம்மா இறந்தப் பிறகு என்னிடம் பணம் எதுவும் இல்லை”- ஷாருக் கான் Published:Just NowUpdated:Just Now ஷாருக் கான் Source link
Ajith: 24 வருட காதல்… ஷாலினி பிறந்த நாள் விழாவுக்கு அஜித் கொடுத்த சர்பிரைஸ் கிஃப்ட்..! |Ajith Kumar gifted a Lexus car to his wife Shalini
இயக்குநர் சரண் இயக்கத்தில் அமர்க்களம் படம் வெளியானது. அப்போது தொடங்கிய அஜித் – ஷாலினி காதல் இன்றளவும் 90″ஸ் கிட்ஸ் பொறாமைபடும் வகையில் தொடர்ந்து வருகிறது. 2000-வருடத்துடன் திரைத்துறைக்கு குட் பை சொன்ன ஷாலினி, வெற்றிகரமான காதல் தம்பதிகளாக இன்றளவும் ரசிகர்கள் மனதில் வலம் வருகிறார்கள். இவர்களின் காதல் சாட்சியாக அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு…
கரு.பழனியப்பன் Vs சீனு ராமசாமி – ‘பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சி, ஆனா..?’ | Karu Palaniappan letter about Kozhipannai Chelladurai movie
கரு.பழனியப்பன் தனது கல்லூரிக் கால நண்பரும் சக இயக்குநருமான சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை முன்வைத்து அவருக்கான கடிதம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். தியேட்டர்களில் எடுபடாத இந்தப் படத்தை அண்மையில் ஓடிடி-யில் பார்த்துவிட்டு திரைத் துறைப் பிரபலங்கள் பாராட்டி எழுதி வருகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் கரு. பழனியப்பன், ‘உங்களை பலரும் பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே.…
விஜய் பேசியதைப் பார்த்து பிரமித்துவிட்டேன்: எஸ்.ஏ.சி | I was surprised to see Vijay’s speech: SA Chandrasekar
மாநாட்டில் விஜய் பேசியதைப் பார்த்து பிரமித்துவிட்டேன் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சி தெரிவித்திருக்கிறார். அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இதில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் பேச்சு குறித்து அவரது தந்தை எஸ்.ஏசி, “மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். நான் இப்படி…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web