Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

Dhanush Lineup: 'இட்லி கடை, NEEK, குபேரா, D55...' - லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

Dhanush Lineup: 'இட்லி கடை, NEEK, குபேரா, D55…' – லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

ஒரே சமயத்தில் நடிப்பு, இயக்கம் என இரண்டு டிராக்கிலும் அதிரடியாகக் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். ‘ராயன்’ படத்திற்குப் பின் இரண்டு படங்கள் இயக்கி வருகிறார். ஒன்று ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, மற்றொன்று ‘இட்லி கடை’. ‘குபேரா’ படப்பிடிப்பிற்கிடையே மேற்கண்ட இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஜெட் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன. ‘நிலவுக்கு என்மேல்..’ கம்போஸிங்கின் போது.. சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த […]

சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர் எப்படி? - காதல், ஆக்‌ஷன், காமெடி!  | Siddharth starrer miss you teaser released

சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர் எப்படி? – காதல், ஆக்‌ஷன், காமெடி!  | Siddharth starrer miss you teaser released

சென்னை: சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? – காஃபி கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் சித்தார்த். அவ்வப்போது பார்டைம் வேலையாக அடிதடி, சண்டைகளிலும் ஈடுபடுகிறார். இன்னொரு பார்ட் டைம் வேலை காதலிப்பது. நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுவது, பெண்ணிடம் காதலிக்க சொல்லி வலியுறுத்துவது, ஏன்…

“மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுகிறேன்” - இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்வு  | Director Vishnuvardhan aspire to direct ajithkumar again

“மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுகிறேன்” – இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்வு  | Director Vishnuvardhan aspire to direct ajithkumar again

சென்னை: மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்கள் கழித்து தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர் அளித்த பேட்டியில் மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அஜித்தை இயக்குவது குறித்த கேள்விக்கு, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறேன்.…

Bollywood: ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது! | Lawyer arrested for threatening to kill Shah Rukh Khan!

Bollywood: ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது! | Lawyer arrested for threatening to kill Shah Rukh Khan!

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். முகமது ஃபயாஸ் கான் என்ற என்ற வழக்கறிஞர் ஷாருக் கானுக்கு மிரட்டல் விடுத்து 50 லட்சம் பணம் கேட்டுள்ளார். 59 வயதான இவர் சண்டிகர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபயாஸ் கான் மும்பை காவல்துறையினரிடம் சரணடைய மறுத்ததால்…

‘கங்குவா’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி | TN Govt grant permission for additional screening of Kanguva Movie

‘கங்குவா’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி | TN Govt grant permission for additional screening of Kanguva Movie

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரைப்படம் வெளியாகும் நவ.14-ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் ‘கங்குவா’படத்தை தயாரித்துள்ளது. சூர்யா, பாபி தியோல், திஷா…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web