Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

உணவே மருந்து – மருந்தே உணவு ( Food is medicine – medicine is food )

உணவே மருந்து – மருந்தே உணவு ( Food is medicine – medicine is food )

உணவே மருந்து – மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில்…

கருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்! (Uterine Cyst Dissolution)

கருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்! (Uterine Cyst Dissolution)

Uterine Cyst Dissolutionசினைப்பை நீர் கட்டி வர காரணம்: 1சினைப்பை நீர் கட்டி…

ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்!(Healthy foods to gain weight)

ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்!(Healthy foods to gain weight)

Healthy foodsஉயிர் காக்கும் கால்சியம்கொழுப்பைக் கரைக்கஉணவருந்திய பிறகு செய்யக் கூடாத செயல்கள் Healthy…

ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் | Best foods for healthy living

ஆரோக்கிய வாழ்வுக்கு 6 உணவுகள் | Best foods for healthy living

Best foods for healthy livingஆரோக்கிய வாழ்வுக்கு Best foods for healthy…

The Amazing Benefits of Fenugreek for Your Body

The Amazing Benefits of Fenugreek for Your Body

வெந்தயக் கீரை உடலுக்கு என்ன நன்மைகள் அளிக்கிறது? (Vendhaya Keerai benefits) வெந்தயக்…

முருங்கை கீரை பயன்கள்

முருங்கை கீரை பயன்கள்

Murungai keerai benefits in tamil  ஒரு சில தாவரங்களின் ஒரு சில…

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம் !!!

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம் !!!

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பல வகையான நன்மைகள் குறித்து இங்கு காணலாம். காளான்…

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image

தகவல்

மொபைல் போன் கண்டுபிடிப்பு & வளர்ச்சி & தொழில்நுட்பம் | mobile history

Mobile history தற்காலத்தில் ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் (Mobile history )மொபைல் போன் உள்ளது.…

சூரியக் குடும்பம் (Solar System)

பால் வெளி மண்டலம்! (MILKY WAY)சூரியன் (SUN)புதன் (MERCURY)வெள்ளி (VENUS)பூமி (EARTH)செவ்வாய் (MARS)வியாழன்…

இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் | National Science and Technology Policy

National Science and Technology Policyஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்இன்ஸ்பைர்இன்ஸ்பையர் திட்டமானது…

இது உண்மையா.. ? ரூ.5 நோட்டுக்கு 30,000 ரூபாய் வரை பெற முடியுமா.. எப்படி சாத்தியம். எங்கு அணுகுவது…!

ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அது உண்மை தான். பழங்கால பொருட்கள் என்றுமே…

போஸ்ட் ஆபிஸ் சிறந்த சேமிப்பு திட்டங்கள் | Post Office Savings Scheme in Tamil

 நீங்கள் Post Office இல் சேமிக்கு கணக்கை தொடங்க ஆர்வமாக உள்ளீர்களா? ஆம்…

Load More
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம்.!

கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம்.!

சமீபத்தில் வெளிவந்த ( கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை)தகவலின்படி, கூகுள் குரோம் பயனாளர்கள்…

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி எதற்காக..? எப்படி இயங்கும்..?

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி எதற்காக..? எப்படி இயங்கும்..?

சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC)டிஜிட்டல் கரன்சி மசோதாஇண்டர்நெட் இல்லாமல் பேமெண்ட் கருப்புப்…

Web Stories

சினிமா செய்திகள்

`'சின்ன தல' Raina -க்கும்‌ Shalini மேடமுக்கும்‌ இருக்குற‌ ஒற்றுமை!' - Sanjana ஷேரிங்ஸ்

`'சின்ன தல' Raina -க்கும்‌ Shalini மேடமுக்கும்‌ இருக்குற‌ ஒற்றுமை!' – Sanjana ஷேரிங்ஸ்

“பொதுவா எல்லாருமே உதவி இயக்குநர்களாக இருந்து தான் நடிகரா வருவாங்க. ஆனா நீங்க நடிகையாக படம் பண்ணிட்டு உதவி இயக்குநரா சேர்ந்திருக்கீங்க… இதைப்பத்தி சொல்லுங்க?””லப்பர் பந்து சூட்டிங் முடிச்சிட்டு உடனே அசிஸ்டன்டாக சேர்ந்துட்டேன். எனக்கு ரொம்ப நாளா அந்த ஆசை தான் இருந்தது. நான் முதலா படத்துல அசிஸ்டண்டா தான் சேரணும்ன்னு நினைச்சேன். அதுனால இப்போ சேர்ந்துட்டேன்.” “நிறைய பேர், `நடிக்கிறது ரொம்ப ஜாலி, டைரக்‌ஷன் ரொம்ப கஷ்டம்’னு சொல்லுவாங்க. நீங்க அசிஸ்டன்டாக போகும்போது உங்களை சுத்தி இருக்கிறவங்க என்ன சொன்னாங்க?” “நான் நடிகனும்னு யாரெல்லாம் ஆசைப்பட்டாங்களோ அவங்க எல்லாருமே வேணாம்ன்னு தான் சொன்ன்னாங்க. இங்கயே கத்துக்கோன்னு சொன்னாங்க.…

‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் ‘கார்த்தி 29’ - படக்குழு அறிவிப்பு | Karthi to act in Taanakkaran fame director Tamil direction

‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் ‘கார்த்தி 29’ – படக்குழு அறிவிப்பு | Karthi to act in Taanakkaran fame director Tamil direction

சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள 29-வது படத்தை ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ‘கார்த்தி 29’ என இப்போதைக்கு இந்தப் படம் அறியப்படுகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பில் கப்பல்…

"பார்த்திராத வாழ்க்கையை வாழப்போகிறேன்!" - 'வேட்டை நாய்கள்' தொடரை இயக்கும் சுதா கொங்கரா

"பார்த்திராத வாழ்க்கையை வாழப்போகிறேன்!" – 'வேட்டை நாய்கள்' தொடரை இயக்கும் சுதா கொங்கரா

ஜூனியர் விகடனில் வெளியான ‘வேட்டை நாய்கள்’ தொடரின் திரைப்பட உரிமத்தை இயக்குநர் சுதா கொங்காரா பெற்றுள்ளார். ‘வேட்டை நாய்கள்’ நெடுந்தொடர் அதிகாரத்தை அடைவதற்கு மனிதர்கள் என்னென்ன வன்முறை செயல்களை செய்கிறார்கள் என்பதைப் பற்றியது ஆகும். இந்த கதை தூத்துக்குடியை கதைக்களமாக கொண்டது. இந்த கதையின் திரைக்கதை உரிமத்தை சுதா கொங்காரா பெற்றுள்ளதாக தனது எக்ஸ்…

‘கூலி’ பட ஷூட்டில் வேட்டையனின் சேட்டை: வீடியோவை பகிர்ந்த படத் தயாரிப்பு நிறுவனம் | sun pictures shares rajinikanth s onam celebration coolie set

‘கூலி’ பட ஷூட்டில் வேட்டையனின் சேட்டை: வீடியோவை பகிர்ந்த படத் தயாரிப்பு நிறுவனம் | sun pictures shares rajinikanth s onam celebration coolie set

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘வேட்டையன்’ பட பாடல் ஒலிக்க, ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் நடனமாடி அசத்தி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தை தயாரித்து வருகிறது. ரஜினிகாந்த்…

சல்மான் - ரூ.2 கோடி; ஷாருக்- ரூ.3 கோடி - பாடிகார்டுகளுக்கு பிரபலங்கள் கொடுக்கும் சம்பளம் இதுதான்

சல்மான் – ரூ.2 கோடி; ஷாருக்- ரூ.3 கோடி – பாடிகார்டுகளுக்கு பிரபலங்கள் கொடுக்கும் சம்பளம் இதுதான்

நடிகர்கள் எப்போது வெளியில் வந்தாலும் அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வது வழக்கம். அது போன்ற நேரங்களில் ரசிகர்களிடமிருந்து நடிகர்களை தனியார் செக்யூரிட்டிகள்தான் பாதுகாப்பு கொடுக்கின்றனர். சில நேரங்களில் ரசிகர்களிடம் தனியார் பாதுகாவலர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. சில நடிகர்கள் ஒரே பாதுகாவலரை பல ஆண்டுகளாக தங்களது சொந்த பாதுகாப்புக்கு வைத்திருக்கின்றனர். நடிகர்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web