Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

sabja seeds health benefits

சப்ஜா விதைகளின் நன்மைகள் | sabja seeds health benefits

உடல்நலத்திற்கான அற்புத பயன்கள் – sabja seeds health benefits சப்ஜா விதைகள்,…

பிரண்டையின் மருத்துவ பயன்கள்

பிரண்டையின் மருத்துவ பயன்கள்

Medicinal Uses of Pirandai பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள்…

homemade herbal tea for weight loss

homemade herbal tea for weight loss – புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ!

புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ தேவையான பொருட்கள்: இஞ்சி – 1 இன்ச்…

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

பழங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய வெயில் காலம் தொடங்கியாச்சு வெயில் காலத்துல…

முருங்கை கீரை பயன்கள்

முருங்கை கீரை பயன்கள்

Murungai keerai benefits in tamil  ஒரு சில தாவரங்களின் ஒரு சில…

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image

தகவல்

PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நம்பகமான முதலீட்டுத் திட்டம் தவிர, பணியாளர் வருங்கால வைப்பு…

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்!

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover), கடந்த சில காலமாக செவ்வாய் கிரகத்தின்…

இது உண்மையா.. ? ரூ.5 நோட்டுக்கு 30,000 ரூபாய் வரை பெற முடியுமா.. எப்படி சாத்தியம். எங்கு அணுகுவது…!

ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அது உண்மை தான். பழங்கால பொருட்கள் என்றுமே…

Load More
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம்.!

கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம்.!

சமீபத்தில் வெளிவந்த ( கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை)தகவலின்படி, கூகுள் குரோம் பயனாளர்கள்…

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி எதற்காக..? எப்படி இயங்கும்..?

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி எதற்காக..? எப்படி இயங்கும்..?

டிஜிட்டல் நிதியியல் சேவைகளை அனைத்து வழிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் அதேவேளையில் பாதுகாப்பான…

Web Stories

சினிமா செய்திகள்

`30 ஆண்டுகால நண்பர்; நேற்றுகூட நன்றாக பேசினார்’ - S.S.ஸ்டான்லி மறைவு குறித்து இயக்குநர் சசி

`30 ஆண்டுகால நண்பர்; நேற்றுகூட நன்றாக பேசினார்’ – S.S.ஸ்டான்லி மறைவு குறித்து இயக்குநர் சசி

`நண்பராக ஈடு செய்ய முடியாத இழப்பு’ ”பேசமுடியாத சூழலில் இருக்கிறேன். நண்பர் ஸ்டான்லி, 30 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கம். அருமையான மனிதர். . ‘சொல்லாமலே’ படம் இயக்க அவரும் ஒரு காரணம். ஒரு இணை இயக்குநராகத்தான் என்னிடம் அவர் நட்பானார். ‘ஏப்ரல் மாதத்தில்’ இருந்து அவருக்கு வாழ்க்கை வசந்தமானது. எதையும் ரொம்பவும் பிராக்டிக்கலாக அணுக்ககூடியவர். காரணம், படப்பிடிப்பில் சில சமயங்களில் தவிர்க்க இயலாமல் கோபப்பட நேரிடும். ஆனால், ஸ்பாட்டில் அவர் இருந்தால், அப்படி எந்த டென்ஷனும் இல்லாமல் […]

Sivakarthikeyan: கேரளா முதல்வர் - சிவகார்த்திகேயன் சந்திப்பு; அமரன் படம்; மலையாள சினிமா குறித்து பேச்சு

Sivakarthikeyan: கேரளா முதல்வர் – சிவகார்த்திகேயன் சந்திப்பு; அமரன் படம்; மலையாள சினிமா குறித்து பேச்சு

முரட்டுக்காளை சிவகார்த்திகேயன் பேசுகையில், “நான் இந்த பினராயி பெருமா நிகழ்வுக்கு வந்ததுல ரொம்பவே மகிழ்ச்சி. நான் இவ்வளவு நாட்களாக முதலமைச்சர் சாருடைய பெயர்தான் பினராயினு நினைச்சுட்டு இருந்தேன். இப்போதான் அது ஓர் ஊரினுடைய பெயர்னு தெரிஞ்சது. Sivakarthikeyan, Asif Ali, Pinarayi Vijayan அந்த வரிகள் எவ்வாறு உண்மையாகும் என்று விஜயன் சாரை பார்த்தால் தெரிஞ்சுக்கலாம்.…

இயக்குநர், நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | Tamil Film Director SS Stanley dies of illness

இயக்குநர், நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | Tamil Film Director SS Stanley dies of illness

ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டேன்லி, உடல்நலக்குறைவால் இன்று (ஏப்.15) காலமானார். அவருக்கு வயது 58. கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தை இயக்கியிருந்தார் எஸ்.எஸ்.ஸ்டான்லி. அந்தப் படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தனுஷை வைத்து ‘புதுக்கோட்டையிலிருந்து…

காரை வெடிக்க வைத்​து கொல்​வோம்: சல்​மான் கானுக்கு மீண்​டும் மிரட்​டல் | Salman Khan receives a threat again

காரை வெடிக்க வைத்​து கொல்​வோம்: சல்​மான் கானுக்கு மீண்​டும் மிரட்​டல் | Salman Khan receives a threat again

மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்​மான் கான். இவர் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்​தானுக்​குப் படப்​பிடிப்​புக்​குச் சென்​ற​போது, அரிய வகை மான்​களை வேட்​டை​யாடிய​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. பிஷ்னோய் இன மக்​கள், அந்த அரிய​வகை மான்​களைப் புனித​மாகக் கருதுகின்​றனர். இதனால் பிஷ்னோய் சமூகத்​தைச் சேர்ந்த கேங்​ஸ்​டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பல், சல்​மான்​கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்​டல்…

Simran: ``இந்த 23 வருஷத்துல..'' - தங்கை மொனல் குறித்து நடிகை சிம்ரன் உருக்கம்!

Simran: “இந்த 23 வருஷத்துல..” – தங்கை மொனல் குறித்து நடிகை சிம்ரன் உருக்கம்!

90 களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவரைப் போலவே திரைத்துறையில் பெரும் வெற்றிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்துவார் என “பார்வை ஒன்றே போதுமே” திரைபடத்தில் அறிமுகமானபோதே எதிர்ப்பார்ப்பை கிளப்பியவர் சிம்ரனின் தங்கை மோனல் நாவல். தொடர்ந்து 2000-களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்தார். `பத்ரி’, `சமுத்திரம்’, `சார்லி சாப்ளின்’…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web