Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
AR Rahman: `நண்பர்களே, முக்கியமான ஒன்றைப் பேச விரும்புகிறேன்' – ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு
இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான், உலக நீரிழிவு தினத்தையொட்டி (நவம்பர் 14) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார். அந்தப் பதிவில், “நண்பர்களே, நான் முக்கியமான ஒன்றைப் பற்றிப் பேச விரும்புகிறேன். அது, நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள். நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது ரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல. ஏ.ஆர்.ரஹ்மான் நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும், இது கடுமையான பார்வைப் பிரச்னைகளை ஏற்படுத்தும், குருட்டுத்தன்மையையும் கூட […]
கங்குவா Review: வியக்க வைத்ததா, வியர்க்க வைத்ததா ‘சிறுத்தை’ சிவா – சூர்யா காம்போ? | surya starrer kanguva movie review
மனிதனின் ஆகச் சிறந்த குணம் ‘மன்னிப்பு’ என்பதை பிரமாண்ட மேக்கிங் மற்றும் ஃபேன்டஸி உலகின் வழியே புதிய திரையனுபவத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் சிறுத்தை சிவா. அந்த அனுபவம் எந்த அளவுக்கு பலனளித்தது என்பதை பார்ப்போம். கோவாவில் வாழ்ந்து வரும் ஃபிரான்சிஸ் (சூர்யா) பணத்துக்காக, காவல் துறை கைகாட்டும் குற்றவாளிகளை பிடித்து தரும் உதவியாளர். முக்கிய குற்றவாளி…
Bloody Beggar: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தாரா நெல்சன்? – உண்மையில் நடந்தது என்ன? | exclusvie news about producer cum director nelson carryout loss to his distributors
இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “பிளடி பெக்கர்’ (Bloody Beggar). தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, அதனால் 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது என்றும், `அந்த தொகையை திரும்பக் கொடுக்கத் தேவையில்லை என்ற ஒப்பந்த முறையிலேயே வியாபாரம் நடந்திருக்கிறது என்றாலும், 5 கோடியை…
Kanguva: `980 நாள்களுக்குப் பிறகு சூர்யாவின் படம்’ – கங்குவா டைம்லைன் ஒரு பார்வை! |after 980 days suriya movie in theatre kanguva timeline
கிட்டதட்ட 980 நாள்களுக்குப் பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Published:Just NowUpdated:Just Now Kanguva – கங்குவா Source link
‘நல்ல படம் மக்களைக் கண்டிப்பாக சேரும்’ – ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ இயக்குநர் நம்பிக்கை | good film will surely reach people director of pogumidam vegu thooramillai
விமல், கருணாஸ் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. மைக்கேல் கே ராஜா இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. ஓடிடி-யில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை அடுத்து, புதிய படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார், இயக்குநர் மைக்கேல் கே ராஜா. அவர் கூறும்போது, “ஒரு நல்ல…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web