Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
உண்மை சம்பவப் பின்னணியில் ‘சாட்சி பெருமாள்’! | satchi Perumal based on a true incident
உண்மைச் சம்பவப் பின்னணியில் உருவாகியுள்ள படம், ‘சாட்சி பெருமாள்’. மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தில் அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். மஸ்தான் இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள ஆர்.பி.வினு கூறும்போது, “பத்திரப் பதிவு அலுவலகங்களில் எப்போதும் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவரின் கதைதான் இது. அவர் குடும்பத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதை எப்படித் தீர்க்கிறார் என்று கதை செல்லும். என் வாழ்க்கையில் நடந்த […]
‘குடும்பம் நடத்துவதே இன்றைக்கு சாகசம்தான்!’ – சொல்கிறார் மணிகண்டன் | actor manikandan about family life kudumbasthan film
‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘குடும்பஸ்தன்’. சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைத்துள்ளார். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும்…
Director Bala: “வன்முறை என்பது எனது இரத்தத்தில் இருக்கிறது!'' – இயக்குநர் பாலா
அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் “வணங்கான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தின் ‘நன்றி தெரிவிக்கும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அருண் விஜய் பேசுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திரை உலக பயணத்தில் ‘வணங்கான்’ திரைப்படம் ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்ததற்கு இயக்குநர் பாலா சாருக்கு நன்றி.…
பிக்பாஸ் சீசன் 8: வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றார் முத்துக்குமரன்! | Muthukumaran won Bigg boss 8 title
விஜய் தொலைக்காட்சியில் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 8. இதனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார். இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், ஜாக்லின், செளந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், ஆர்.ஜே. ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா குப்தா,…
OTT Pick: Rifle Club – ஆக்ஷன் காமெடி பேக்கேஜ்! | OTT Pick: Rifle Club – Action Comedy Package
மலையாள சினிமாவில் ‘மார்கோ’வின் தாக்கத்தால் வசூலில் பின்னடைவு கண்டாலும், திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ரைஃபிள் கிளப்’ (Rifle Club) இப்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இந்திய அளவிலான டாப் 10 பட்டியலில் முக்கிய இடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளது. ஆஷிக் அபு இயக்கத்தில் திலீஷ் போத்தன், அனுராக் காஷ்யப், சுரபி லக்ஷ்மி,…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web