Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

Nagma : "கல்யாணம், குழந்தைன்னு வாழ எனக்கும் ஆசைதான்; ஆனா..." - நடிகை நக்மாவின் பர்சனல் |90'S Evergreen Heroine Series Part -1 Nagma

Nagma : “கல்யாணம், குழந்தைன்னு வாழ எனக்கும் ஆசைதான்; ஆனா…” – நடிகை நக்மாவின் பர்சனல் |90’S Evergreen Heroine Series Part -1 Nagma

பெற்றோர் விவாகரத்து வாங்கிப் பிரிஞ்சிட்டாலும்கூட, தன் அப்பா இறக்கும் வரைக்குமே, அவர்கூட நக்மா ரொம்பவே சிநேகத்துடன் இருந்தாங்க. அதேபோல, அம்மாமேலயும் நக்மாவுக்கு எப்பவுமே அன்லிமிட்டட் லவ்தான். ஷூட்டிங் உட்பட நக்மா எங்க போனாலும், அவங்க அம்மாவும் நக்மாவுக்கு நிழலாவும் அரணாவும் உடனிருப்பாங்க. “சினிமா கரியர்ல நான் உச்சம் தொட்டத்துக்கு, எங்கம்மாதான் காரணம்”னு பல இன்டர்வியூஸ்ல நக்மா சொல்லிருக்காங்க. சரி, அவங்க சினிமால அறிமுகமான கதைக்குள்ளாற போகலாம்.நக்மா, முதல்முதல்ல அறிமுகம் ஆனது பாலிவுட்லதான். 1990-ல் சல்மான்கானுக்கு ஜோடியா இவங்க நடிச்சு வெளிவந்த ‘Baaghi – The Rebel for Love’ அப்படிங்கற படம்தான் நக்மாவோட  திரை வாழ்க்கையின் விசிடிங்…

“நிவின் பாலி மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை” - வினீத் ஸ்ரீனிவாசன் ஆதரவு | Vineeth Sreenivasan defends Nivin Pauly in sexual harassment case

“நிவின் பாலி மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை” – வினீத் ஸ்ரீனிவாசன் ஆதரவு | Vineeth Sreenivasan defends Nivin Pauly in sexual harassment case

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நாளில் அவர் தன்னுடன் படப்பிடிப்பில் இருந்தார் என இயக்குநரும், நடிகருமான வினீத் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் பூதாகாரமாக வெடித்துள்ளன. இதுவரை 17-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள்…

Viduthalai 2: சென்னையில் 1960-களின் கிராமத்து செட் - வேகமெடுக்கும் 'விடுதலை 2' கிளைமாக்ஸ் ஷூட்

Viduthalai 2: சென்னையில் 1960-களின் கிராமத்து செட் – வேகமெடுக்கும் 'விடுதலை 2' கிளைமாக்ஸ் ஷூட்

வெற்றிமாறனின் ‘விடுதலை’வெற்றிமாறனின் ‘விடுதலை’யை மறக்க முடியுமா என்ன! சூரியின் திரைப்பயணத்தில் அவரை கதாநாயகனாக அடையாளப்படுத்திய படம். முதல் பாகம் வெளியாகி பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கவனம் ஈர்த்தது. இளையராஜாவின் இசையும், பாடல்களும் மனதை வருடின. முதல் பாகம் வெளியாகும் முன்னரே இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. அதன் படி ‘விடுதலை…

விஜய்யின் ‘தி கோட்’ முதல் நாளில் உலக அளவில் ரூ.100 கோடி வசூல்! | VIjay starrer the goat movie box office collection day 1

விஜய்யின் ‘தி கோட்’ முதல் நாளில் உலக அளவில் ரூ.100 கோடி வசூல்! | VIjay starrer the goat movie box office collection day 1

சென்னை: விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு…

Kangana Ranaut: `சென்சார் சான்றிதழுக்காக காத்திருக்கிறோம்' - Emergency தள்ளிப்போனது குறித்து கங்கனா | still waiting for the certification from censor board, kangana ranaut tweet about emergency movie

Kangana Ranaut: `சென்சார் சான்றிதழுக்காக காத்திருக்கிறோம்’ – Emergency தள்ளிப்போனது குறித்து கங்கனா | still waiting for the certification from censor board, kangana ranaut tweet about emergency movie

நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரனாவத், எமெர்ஜென்சி (Emergency) என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். எமெர்ஜென்சி காலகட்டத்தைப் பற்றிய இப்படத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தை கங்கனா ரனாவத்தே ஏற்று நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தை ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு, செப்டம்பர் 6-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டது.எமெர்ஜென்சி – கங்கனா ரனாவத்இருப்பினும், ட்ரெய்லர்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web