Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
Vignesh Shivan: “அரசு சொத்தை நான் விலைக்கு கேட்கல..!'' – எழுந்த சர்ச்சைக்கு விக்னேஷ் சிவன் பதில்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `லவ் இன்ஸுரன்ஸ் கம்பேனி’ திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் அவர் புதுச்சேரிக்கு சென்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக ஒரு செய்தி பரவி சர்ச்சையை ஏற்படுத்து வந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாரயணன், “திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், அயல் நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளைப் போல புதுச்சேரியிலும் தொடர்ச்சியாக நடத்துவதற்கு அனுமதி கேட்டுத்தான் வந்தார்.” எனக் கூறியிருந்தார். `புதுச்சேரி அரசின் ஹோட்டலை விலைக்கு […]
தாக்குதலில் காயமடைந்த செய்தியாளரிடம் நலம் விசாரித்தார் நடிகர் மோகன் பாபு | Actor Mohan Babu Visits Journalist After Assault, Personally Apologises
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மோகன் பாபு. இவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் மனைவி வித்யா தேவியின் மறைவுக்கு பிறகு அவரது தங்கை நிர்மலா தேவியை மோகன் பாபு திருமணம் செய்தார். இவர்களுக்கு மஞ்சு மனோஜ் என்ற மகன் உள்ளார். நடிகர் மோகன் பாபுவுக்கு ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள்…
கதையின் நாயகன் ஆனார் ரோபோ சங்கர் | robo shankar play lead in ambi
ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘அம்பி’. அவர் ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.பி. முரளிதரன் இசையமைத்துள்ளார். டி2 மீடியா சார்பில் எஃப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை, பாஸர் ஜே…
புகழ்பெற்ற தபேலா ‘மேஸ்ட்ரோ’ ஜாகிர் ஹுசைன் காலமானார் – பிரபலங்கள் இரங்கல் | Tabla maestro Ustad Zakir Hussain passes away at 73 in the US
மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இதயம் தொடர்பான பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜாகிர் ஜாகிர் ஹுசைன் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு ஐசியு-வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.…
கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணம்! | Keerthy Suresh and Antony Thattil wedding in christian style
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் சில தினங்களுக்கு முன்பு இந்து முறைப்படி நடைபெற்ற நிலையில், இன்று கிறிஸ்தவ முறைப்படியும் கோவாவில் நடைபெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி நண்பர் ஆன்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படையாக…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web