Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
“விமர்சிக்கட்டுமே…” – அமித் ஷாவை ‘ஹனுமன்’ என அழைத்த வருண் தவண் விளக்கம் | i am not politician Varun Dhawan ater called Amit Shah the Hanuman row
மும்பை: “விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நான் அரசியல்வாதி அல்ல. நான் வியந்து பார்க்கும் சிலரின் குணங்களை முன்னிலைப்படுத்தி பேசுகிறேன். அவ்வளவுதான்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாராட்டியது குறித்து நடிகர் வருண் தவண் தெரிவித்துள்ளார். வருண் தவண் நடித்துள்ள ‘பேபி ஜான்’ திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “எனக்கு அமித் ஷாவை பார்க்கும்போது, ‘ஹனுமன்’ போல […]
பொங்கலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் பட டீசர் ரிலீஸ் | ar murugadoss sivakarthikeyan movie teaser update
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டீசரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் 90% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் தலைப்புடன் கூடிய டீசரை…
பாலிவுட்டில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகம்! | Santhosh Narayanan to make his Bollywood entry Sikandar movie
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். டிசம்பர் 27-ம் தேதி சல்மான் கான் தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அன்றைய தினத்தில் அவர் நடித்து வரும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு…
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ | ajithkumar starrer vidaamuyarchi final shooting schedule happens in Thailand
சென்னை: அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. இங்கு 6 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். அஜித், த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் பங்குபெறும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று (டிச.17) முதல் தொடங்கியிருக்கிறது. இந்தப் படப்பிடிப்பு 6 நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து,…
Atlee:` நான் எங்கு? எப்போது? இதில் தோற்றம் குறித்துப் பேசினேன்'-விமர்சனங்களுக்கு கபில் ஷர்மா பதில்
அட்லி குறித்தான பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பி இருக்கிறது. அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கிற பாலிவுட் திரைப்படமான `பேபி ஜான்’ கிறிஸ்துமஸ் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் 2016-ம் ஆண்டு வெளியான `தெறி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக். இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார் அட்லி. அப்படி புரோமோஷனுக்காக கபில் ஷர்மாவின் நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார் அட்லி.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web