Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
‘விடாமுயற்சி’-க்காக காத்திருக்கும் விநியோகஸ்தர்கள் – காரணம் என்ன? | Distributors Waiting for ‘Vidaamuyarchi’ – Why?
‘விடாமுயற்சி’ வெளியீடு குறித்த அதிகாரபூர்வ தகவலுக்காக விநியோகஸ்தர்கள் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘விடாமுயற்சி’ டீஸரில் பொங்கல் வெளியீடு என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். அதற்குப் பிறகு எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் இருக்கிறது. மேலும், ஒரு வார படப்பிடிப்பு வேறு இருக்கிறது. இதனால் அறிவித்தபடி பொங்கல் வெளியீடு இருக்குமா என்ற சந்தேகம் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதனால் ‘வீர தீர சூரன்’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்கள் வெளியீட்டு தேதி போடாமல் காத்திருக்கின்றன. ‘விடாமுயற்சி’ எப்போது வெளியீடு என்பது […]
Jayam Ravi:`டாடா’ இயக்குநர், கதாநாயகியாக தமிழக டி.ஜி.பி-யின் மகள் – ஜெயம் ரவி படத்தின் அப்டேட்| jayam ravi movie updates
`டாடா” திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக கவனம் பெற்றவர், தற்போது தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்குகிறார். படத்தில் ஜெயம் ரவியுடன் தமிழக டி.ஜி.பி ஷங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கவிருக்கிறார். நேற்று வெளியான பூஜை ஸ்டிஸ்ல் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்ல, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பி.…
Suriya 45: `12 வருட இடைவெளிக்குப் பிறகு’ – சூர்யா படத்தில் இணைந்த தேசிய விருது நடிகர்
தற்போது படத்தில் இரண்டு மலையாளப் பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். மலையாள நடிகர் இந்திரன்ஸும் `லப்பர் பந்து’ சுவாசிகாவும் படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. மலையாள திரைப்படங்களில் பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் இந்திரன்ஸ். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான `ஹோம்’ திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. இவர் கடைசியாக தமிழில்…
திரை விமர்சனம்: மிஸ் யூ | miss you tamil film review
சினிமாவில் இயக்குநர் ஆவதற்கான முயற்சியில் இருக்கும் வாசுவை (சித்தார்த்), அரசியல்வாதி சிங்கராயரின் (சரத் லோகித்சவா) ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வெளியூர் செல்ல நினைக்கும் அவருக்கு வழியில் அறிமுகமாகிறார், பெங்களூரில் காபி ஷாப் வைத்திருக்கும் பாபி (கருணாகரன்), அவருடன் பெங்களூரு செல்கிறார். அங்கே நாயகி சுப்புலட்சுமியை (ஆஷிகா ரங்கநாத்) கண்டதும் காதல் வருகிறது வாசுவுக்கு. திருமணம்…
திரை விமர்சனம்: தென்சென்னை | thenchennai film review
கடற்படை மாலுமிக்கான பயிற்சி முடித்த நிலையில் பணியில் இணையாமல் வீடு திரும்பியவன் ஜேசன் (ரங்கா). தன்னுடைய அப்பாவும் தாய்மாமா டோனியும் (இளங்கோ குமணன்) நடத்தி வரும் பாரு டன் கூடிய உணவு விடுதியை மாமாவுடன் சேர்ந்து கவனித்துக் கொள்கிறான். ஆனால், எதிர்பாராத சூழ்நிலையில், தங்கள் உணவகத்தை ருத்ரா என்கிற ‘செக்யூரிட்டி’ நிறுவனம் நடத்தும் மர்மமான மனிதருக்கு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web