Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
நட்சத்திர ஓட்டலில் மோதல்: பிரபல நடிகர் ஜேமி ஃபாக்ஸ் காயம் | Jamie Foxx injured in altercation at his birthday dinner
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேமி ஃபாக்ஸ். இவர், ட்ரீம் கேர்ள்ஸ், மியாமி வைஸ், ஹாரிபிள் பாஸஸ், பேபி டிரைவர், அமேஸிங் ஸ்பைடர்மேன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ரே (Ray) படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரேவரிஹில்ஸ் உணவகம் ஒன்றில் இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தனது பிறந்த நாளுக்காக, நண்பர்களுக்கு விருந்து வைத்தார். அப்போது பக்கத்து மேஜையில் இருந்தவர்களுக்கும் இவர்களுக்கும் வாய் தகராறு […]
பெண்ணாய் மாறிய பிகாசோ ஓவியம்… – அனிகா சுரேந்திரன் க்ளிக்ஸ்! | Anikha Surendran Clicks
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று கதாநாயகியாக மாறியிருப்பவர் அனிகா சுரேந்திரன். அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம், மம்மூட்டியின் பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரவேற்பை பெற்றார். மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கில் ‘புட்ட பொம்மா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம்…
‘சூப்பர்மேன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு- ட்ரெய்லர் தேதி அறிவிப்பு! | Superman movie poster debuts in motion
டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் சூப்பர்மேன். இதனை அடிப்படையாகக் கொண்டு 70-களில் இருந்து திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. கடைசியாக ஜாக் ஸ்னைடர் இயக்கிய டிசி படங்களில் சூப்பர்மேனாக ஹென்றி கெவில் நடித்திருந்தார். தற்போது டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவடைந்ததால் ஹென்றி கெவில் டிசி படங்களில் இருந்து வெளியேறி விட்டார். மார்வெல் நிறுனத்தின் ‘கார்டியன்ஸ்…
Atlee: “தோற்றத்த பார்த்து எடை போடாதிங்க…” – அட்லி கொடுத்த `நச்’ பதில் | Director atlees savage replay to question about his appearance
பாலிவுட் திரையுலகில் நடிகர்களைக் கலாய்ப்பது என்பது சாதாரணமாக நடந்து வரும் விஷயம். நிகழ்ச்சிகளில், நேர்காணல்களில் போகிற போக்கில் சர்ச்சைகளுக்காகவே சில கேள்விகளை, ட்ரோல்களை செய்வது நீண்ட நாள்களாகவே அங்கு அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. சல்மான் கான் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மானை “ஆவரேஜாக மியூசிக் போட்டிருக்கிறார்’ என்று கிண்டல் செய்திருப்பார். நடிகர் மாதவனையும் இதுபோலவே விருது விழா…
Shanmuga Pandian: “கேப்டனோட ஏ.ஐ எல்லோருக்கும் சப்ரைஸாக இருக்கும்” – `படை தலைவன்’ இயக்குநர் அன்பு | padai thalaivan director anbu about vijaykanth AI
கேப்டனுக்கும் படத்தோட கதாநாயகன் சண்முகப்பாண்டியனுக்கும் உள்ள உறவை காட்டுறதுக்கு இந்த பாடல் சரியாக இருக்கும்னு நினைச்சேன். ” என்றவரிடம் டிரைலரின் இறுதியில் விஜயகாந்தின் ஏ.ஐ வருகிறேதே, `ஆமா, நிச்சயமாக அது சப்ரைஸ் எலமென்ட்டாக இருக்கும். கேப்டன் ரசிகர்களுக்கு அதுவொரு தனி எலமென்ட்டாக இருக்கும். இது முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் திரைப்படம். ஆனால் கேப்டன் ரசிகர்களையும்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web