Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

நிறத்தை வைத்து கிண்டல் - கபில் ஷர்மாவுக்கு அட்லீ கொடுத்த பதிலடி! | Judge by heart not appearance says atlee Kapil Sharma for trolling his looks

நிறத்தை வைத்து கிண்டல் – கபில் ஷர்மாவுக்கு அட்லீ கொடுத்த பதிலடி! | Judge by heart not appearance says atlee Kapil Sharma for trolling his looks

மும்பை: தனது நிறம் குறித்து கிண்டலாக பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளரும், பாலிவுட் நடிகருமான கபில் ஷர்மாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ. இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. வருண் தவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அட்லீ தயாரித்துள்ளார். காலீஸ் இயக்கியுள்ளார். படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் […]

“நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... அது வதந்தியே!” - இளையராஜா | music director Ilaiyaraaja says rumor on Srivilliputhur Andal Temple

“நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல… அது வதந்தியே!” – இளையராஜா | music director Ilaiyaraaja says rumor on Srivilliputhur Andal Temple

சென்னை: “நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம்” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த…

சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தமிழக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி!  | demand to capture rights for sasikumar and simran starrer Tourist Family

சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தமிழக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி!  | demand to capture rights for sasikumar and simran starrer Tourist Family

சென்னை: ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இலங்கையில் இருந்து தமிழகம் வரும் குடும்பம், இங்குள்ள வாழ்க்கைக்கு எப்படி தங்களை ஆட்படுத்திக்…

Zakir Hussain's Vikatan Interview: "மருதநாயகம் படத்துக்கு இசையமைக்க ஆசைப்படறேன்..." - ஜாகிர் உசேன்|Zakir Hussain vikatan interview

Zakir Hussain’s Vikatan Interview: “மருதநாயகம் படத்துக்கு இசையமைக்க ஆசைப்படறேன்…” – ஜாகிர் உசேன்|Zakir Hussain vikatan interview

சந்திப்பு: ம.செந்தில்குமார்; புகைப்படங்கள்: கே.ராஜசேகரன் ஜாகிர் உசேன் தபேலாவுக்காக நாம் காத்திருந்தோம் . சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டுச் சென்னைக்கு வந்து சேர்ந்து , சக்கரம் பொருத்தப்பட்ட . . தன் தபேலா பெட்டியைத் தானே உருட்டிக்கொண்டு மேடையேறுகிறார் உசேன். இந்தியப் பெண்களிடம் ” பிடிச்ச ஆண் யார்… ? ‘ என்று ஒரு முக்கியமான சர்வே நடத்தியபோது…

ராம் சரண் உடன் நடிக்காதது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம் | Vijay Sethupathi Explain about not acting with Ram Charan

ராம் சரண் உடன் நடிக்காதது ஏன்? – விஜய் சேதுபதி விளக்கம் | Vijay Sethupathi Explain about not acting with Ram Charan

ராம் சரணுடன் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகளின்போது இதில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதில் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார் என தெரிகிறது.…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web