Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
Pragya: “எந்த பெண்ணுக்கும் இந்த கொடுமை நடக்கக்கூடாது..” – டீப் ஃபேக் வீடியோ குறித்து நடிகை பிரக்யா | Actress Pragya Nagra Seeks Police Help Over Viral Fake Video
அந்தப் பதிவில், “எனக்கு இன்னும் ஏதோ ஒரு கெட்ட கனவில் இருப்பது போல் இருக்கிறது. டெக்னாலஜி நம் வாழ்க்கையை மேம்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது இப்படி நாசமாக்க இல்லை. AI மூலம் இந்த மாதிரியான செயல்களை செய்பவர்களைப் பார்த்து பரிதாபமாக தான் இருக்கிறது. இந்த மாதிரியான நேரத்தில் நான் மன உறுதியுடன் இருக்க முயற்சிக்கிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்து என் பக்கம் நின்றவர்களுக்கு நன்றி. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். இதுபோன்ற AI […]
1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி: புகைப்பிடித்ததால் நடிகரை மாற்றிய தயாரிப்பாளர் | 1000 Thalaivaangi Apoorva Chintamani Producer changes actor because he smokes
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து பெரும் வெற்றி பெற்ற படங்களின் ஒன்று ‘1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’. டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார். நாட்டுப்புறக் கதையின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தைப் பாரதிதாசன் எழுதினார். ஆனால், டைட்டிலில் தனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கூறிவிட்டதாகச் சொல்வார்கள். அபூர்வ சிந்தாமணியாக, எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி…
இந்நாளும் என்னாளும்… நடிகை அமலா பால் பர்சனல் க்ளிக்ஸ்! | actress amala paul wedding Anniversary album viral
நடிகை அமலா பால் – ஜகத் தேசாய் திருமணம் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில், திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2009-ம் ஆண்டு வெளியான ‘நீல தாமரா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அமலா பால். ‘சிந்து சமவெளி’ மூலம் தமிழ் சினிமாவில்…
‘புஷ்பா 2’ நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்: அல்லு அர்ஜுன் அறிவிப்பு | Pushpa 2 stampede Actor Allu Arjun announces 25 lakh for victim’s family
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில். “புஷ்பா 2 பிரீமியர் நிகழ்ச்சியின்போது இதயத்தை நொறுக்கும் ஒரு நிகழ்வு நடக்கும் என நான் நினைத்துக் கூட…
Family Padam Review: சுவாரஸ்யமான ஒன்லைன், ஜாலியான கதாபாத்திரங்கள்; காமெடியில் இறங்கி அடிக்கிறார்களா?
சென்னையைச் சேர்ந்த இளைஞரான தமிழ் (உதய் கார்த்திக்), சினிமா இயக்குநராகும் கனவோடு, சினிமா அலுவலகங்களுக்கு ஏறியிறங்கி வருகிறார். அவரின் முயற்சிகளுக்கு அவரின் தந்தை (சந்தோஷ் கேசவன்), தாய் (ஶ்ரீஜா ரவி), மூத்த அண்ணன் (விவேக் பிரசன்னா), இளைய அண்ணன் (பார்த்திபன் குமார்), தாத்தா (மோகன சுந்தரம்) என மொத்த குடும்பமும் ஆதரவாக இருக்கிறார்கள். அவரின் காதலியான…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web