Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
அனுஷ்காவின் ‘Ghaati’ திரைப்படம் ஏப்ரல் 18-ல் ரிலீஸ்! | anushka shetty starrer ghaati movie release date announced
ஹைதராபாத்: அனுஷ்கா நடித்துள்ள ‘Ghaati’ தெலுங்கு திரைப்படம் வரும் ஏப்ரல் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. அனுஷ்கா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவர் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘Ghaati’ என பெயரிடப்பட்டுள்ளது. இவர் தமிழில் வெளியான […]
Viduthalai 2: “அந்த சீனை நான் வைக்க மாட்டேன்னு சொன்னார்”- வெற்றி மாறன் குறித்து விஜய் சேதுபதி |Vijay sethupathi about vetrimaaran
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் சினிமா விகடனுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் விஜய் சேதுபதி வெற்றிமாறன் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார். “படத்தில் முக்கியமான வேலை ஸ்டேஜிங். எப்படி ஒரு காட்சியை நிகழ்த்துறாங்க அப்டிங்குற ஒரு விஷயம் இருக்கிறது. அதை வெற்றிமாறன் சார் சிறப்பாகச் செய்வார். அவருடைய ஸ்டேஜிங்கை பார்க்குறதுக்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.…
Viduthalai 2: `அவரின் படங்களில் வரும் காட்சியை அவரே கலாய்ச்சுக்குவாரு.!’ – வெற்றிமாறன் குறித்து சூரி
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘விடுதலை- 2’ வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் சினிமா விகடனுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் சூரி வெற்றிமாறன் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார். ”…
5 ரூபாய் முதல் 50 லட்சம் வரை… – தபேலா மேதை ஜாகிர் ஹுசைனின் ஈடில்லா இசைப் பயணம்! | Tabla maestro Ustad Zakir Hussain dies at 73 from pulmonary fibrosis
சான் பிரான்சிஸ்கோ: கடந்த 1951-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ஜாகிர் ஹுசைன் பிறந்தார். அவரது தந்தை அல்லா ராக்கா. இவர் பிரபல தபேலா இசைக் கலைஞர் ஆவார். பிறவி மேதையான ஜாகிர் ஹுசைன் 5 வயதிலேயே தபேலா வாசிக்க தொடங்கினார். தந்தையுடன் சேர்ந்து பல்வேறு இசைக்கச்சேரிகளில் பங்கேற்றார். தன்னுடைய 11…
நட்சத்திர ஓட்டலில் மோதல்: பிரபல நடிகர் ஜேமி ஃபாக்ஸ் காயம் | Jamie Foxx injured in altercation at his birthday dinner
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேமி ஃபாக்ஸ். இவர், ட்ரீம் கேர்ள்ஸ், மியாமி வைஸ், ஹாரிபிள் பாஸஸ், பேபி டிரைவர், அமேஸிங் ஸ்பைடர்மேன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ரே (Ray) படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரேவரிஹில்ஸ் உணவகம் ஒன்றில் இவர் கடந்த…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web