Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Year Ender 2024: கொட்டுக்காளி முதல் தங்கலான் வரை – ‘ஆஸ்கர் லெவல்’ தமிழ்ப் படங்கள் | kottukkaali to thangalaan oscar level tamil movie of Year 2024
2024 ஆஸ்கர் விருதுக்கு இந்தியால் இருந்து ‘லாபத்தா லேடீஸ்’ இந்தி திரைப்படம் அதிகாரபூர்வ என்ட்ரியாக நுழைந்துள்ளது. அந்த ரேஸுக்கான பட்டியலில் இடம்பெற்ற வகையில், ‘ஆஸ்கர்’ லெவலுக்கு உரிய தமிழ்ப் படங்கள் குறித்த ஒரு விரைவுப் பார்வை இது… கொட்டுக்காளி: ‘சாதி’ய ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும், பிற்போக்குத்தனங்கள், மூட நம்பிக்கை, ஆணாதிக்கத்தை கேள்வி எழுப்பிய தமிழின் முக்கியமான படைப்பு ‘கொட்டுக்காளி’. பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய இந்தப் படம், அதன் முழுமையற்ற […]
அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை! | allu arjun starrer pushpa 2 movie box office collection
ஹைதராபாத்: அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் முதல் நாள் ரூ.294 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இரண்டு நாள்களை சேர்த்து ரூ.449 கோடியை வசூலித்தது. இந்நிலையில்…
குருவாயூர் கோயிலில் நடைபெற்ற காளிதாஸ் ஜெயராம் – தாரிணி திருமணம்! | Kalidas Jayaram Gets Married to Longtime Girlfriend Tarini Kalingarayar In Kerala
கேரளா: நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் – தாரிணி காலிங்கராயர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை கேரளாவின் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர். பின்னர் ‘மீன் குழம்பும்…
Pragya: “எந்த பெண்ணுக்கும் இந்த கொடுமை நடக்கக்கூடாது..” – டீப் ஃபேக் வீடியோ குறித்து நடிகை பிரக்யா | Actress Pragya Nagra Seeks Police Help Over Viral Fake Video
அந்தப் பதிவில், “எனக்கு இன்னும் ஏதோ ஒரு கெட்ட கனவில் இருப்பது போல் இருக்கிறது. டெக்னாலஜி நம் வாழ்க்கையை மேம்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது இப்படி நாசமாக்க இல்லை. AI மூலம் இந்த மாதிரியான செயல்களை செய்பவர்களைப் பார்த்து பரிதாபமாக தான் இருக்கிறது. இந்த மாதிரியான நேரத்தில் நான் மன உறுதியுடன் இருக்க முயற்சிக்கிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்து…
1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி: புகைப்பிடித்ததால் நடிகரை மாற்றிய தயாரிப்பாளர் | 1000 Thalaivaangi Apoorva Chintamani Producer changes actor because he smokes
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து பெரும் வெற்றி பெற்ற படங்களின் ஒன்று ‘1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’. டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார். நாட்டுப்புறக் கதையின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தைப் பாரதிதாசன் எழுதினார். ஆனால், டைட்டிலில் தனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கூறிவிட்டதாகச் சொல்வார்கள். அபூர்வ சிந்தாமணியாக, எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web