Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Mysskin: “சூர்யாவ பத்திரமா பாத்துகணும்…” – கங்குவா விமர்சனம் குறித்து மிஷ்கின் சொல்வதென்ன? | mysskin about surya and film kanguva
படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனம் தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. குறிப்பாக, படத்தில் வரும் ஒலி அளவைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஜோதிகா, சூரி, சுசீந்திரன், இரா. சரவணன் உள்ளிட்ட சில திரைப்பிரலங்கள் சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மிஷ்கினும் பேசியிருக்கிறார். Kanguva | கங்குவா எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இத்திரைப்படத்தை பாமக தலைவர் […]
விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு | Actor Allu Arjun freed from Hyderabad prison in Pushpa 2 screening death case
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியின்போது படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.14) அதிகாலை ஹைதராபாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். விடிய விடிய சிறையில் அவர் இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன் கைதுக்கு திரைப்…
அல்லு அர்ஜுன் திடீர் கைது: நடிகை ராஷ்மிகா கண்டனம் | Rashmika reacted to allu arjun arrest
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம், கடந்த 5-ம் தேதி வெளியானது. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி, 4-ம் தேதி இரவு ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. இதைக் காண ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா வந்ததால் அவர்களை காண கூட்டம் அலைமோதியது. நெரிசலில்…
நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய சாட்சி இயக்குநர் பாலசந்திர குமார் காலமானார் | Malayalam director, key witness in 2017 actor assault case P Balachandra Kumar passes away at 52
பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார். 84 நாட்கள் சிறையில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சுனில்குமார் என்கிற பல்சர் சுனி சேர்க்கப்பட்டுள்ளார். திலீப் 8-வது குற்றவாளி. இந்த வழக்கின்…
நடிகர் அல்லு அர்ஜுன் கைது வருத்தமான நிகழ்வு: ‘காதல் தி கோர்’ இயக்குநர் ஜியோ பேபி கருத்து | allu arjun arrest is a sad thing says jeo baby
புதுச்சேரி: புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து இந்தியத் திரைப்பட விழா தொடக்கம் மற்றும் 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கும் விழாவை இன்று நடத்தினர். அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், ஆதிதிராவிடர்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web