Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
பெட்ரோல் பங்க் திறப்புக்கு நடிகைகளை அழைப்பது ஏன்? – ஹனி ரோஸ் கேள்வி | Honey Rose asks why people inviting actress to open petrol bunks
மலையாள நடிகையான ஹனி ரோஸ் தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் அவர், இப்போது ‘ரேச்சல்’ என்ற மலையாளப் படத்தில்நடித்துள்ளார். இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழியிலும் வெளியாக இருக்கிறது. இவர் மலையாள நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் அழகு பற்றியும் திருமணம் பற்றியும் கேட்கிறார்கள். நான் நல்ல எண்ணத்துடன் இருக்கிறேன். அழகு என்பது நல்ல மனதின் […]
கமல்ஹாசனை மீண்டும் இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | Lokesh Kanagaraj to direct Kamal Haasan again
‘மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன் பின் ‘கைதி’, ’மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களை இயக்கினார். இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘கூலி’ படத்தை முடித்ததும் அவர் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என்று…
‘தெறி’ ரீமேக் ‘பேபி ஜான்’ ட்ரெய்லர் எப்படி? – பாசப் போராட்டமும் அதிரடி ஆக்ஷனும்! | theri remake Baby John Trailer
மும்பை: வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பேபி ஜான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம்…
விக்ரமின் ‘வீர தீர சூரன்’ டீசர் எப்படி? – தெறிக்கும் ஆக்ஷன்! | vikram acted veera dheera sooran teaser released
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் நடிப்பில் உருவாகி உள்ள ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார், இந்தப் படத்தை இயக்கி உள்ளார். விக்ரமுடன் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர்…
“ராமராக நடிப்பது ஒரு கனவு போல் இருக்கிறது!” – ரன்பீர் கபூர் நெகிழ்ச்சி | Ranbir kapoor share about ramayana movie
“ராமராக நடித்து வருவது ஒரு கனவு போல் இருப்பதாக ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். ‘ராமாயணா’ என்ற பெயரில் ராமாயணக் கதை படமாக உருவாகி வருகிறது. இதன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. முதன் முறையாக இப்படம் குறித்து பேசியிருக்கிறார் ரன்பீர் கபூர். ரெட் சீ திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் ரன்பீர் கபூர்.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web