Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
‘தெறி’ ரீமேக் ‘பேபி ஜான்’ ட்ரெய்லர் எப்படி? – பாசப் போராட்டமும் அதிரடி ஆக்ஷனும்! | theri remake Baby John Trailer
மும்பை: வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பேபி ஜான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவண் நடித்துள்ளார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா […]
விக்ரமின் ‘வீர தீர சூரன்’ டீசர் எப்படி? – தெறிக்கும் ஆக்ஷன்! | vikram acted veera dheera sooran teaser released
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் நடிப்பில் உருவாகி உள்ள ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார், இந்தப் படத்தை இயக்கி உள்ளார். விக்ரமுடன் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர்…
“ராமராக நடிப்பது ஒரு கனவு போல் இருக்கிறது!” – ரன்பீர் கபூர் நெகிழ்ச்சி | Ranbir kapoor share about ramayana movie
“ராமராக நடித்து வருவது ஒரு கனவு போல் இருப்பதாக ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். ‘ராமாயணா’ என்ற பெயரில் ராமாயணக் கதை படமாக உருவாகி வருகிறது. இதன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. முதன் முறையாக இப்படம் குறித்து பேசியிருக்கிறார் ரன்பீர் கபூர். ரெட் சீ திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் ரன்பீர் கபூர்.…
Rajini: `தளபதி’ ரீ-ரிலீஸ் டு `கூலி’ அப்டேட்; ஜெயிலர் 2? – ரஜினி பிறந்தநாளில் ஆச்சர்ய அப்டேட்டுகள் | rajinikanth’s birthday special and coolie, jailer 2 movie updates
”சென்னை கோவளத்தில் ‘ஜெயிலர் 2’க்கான டெஸ்ட் ஷூட் நடந்திருக்கிறது என்றும், புது தோற்றத்தில் ரஜினியின் போட்டோஷூட்டும் எடுத்திருக்கின்றனர் என்ற தகவலும் பரவி வருகிறது. இது குறித்து விசாரிக்கையில்.. ” Published:21 mins agoUpdated:21 mins ago ஜெயிலர் Source link
Kadhal Sadugudu: ரீ மேக் செய்யப்பட்ட அலைபாயுதே பாடல்; நெகிழ்ந்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ் |dance master sathish about madraskaaran movie
‘காதல் சடுகுடு’ பாடலுக்கு கல்லூரி காலத்தில் நடனமாடியுள்ளேன், இந்தப் பாடலை ரீமேக் செய்ய வேண்டும் எனச் சொன்னபோது, மகிழ்ச்சியாக இருந்தது”- சதீஷ் Published:27 mins agoUpdated:27 mins ago சதீஷ் Source link
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web