Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Viduthalai 2: “மொத்தம் 8 மணி நேர படம்; ஓடிடி-க்கு வேற வெர்ஷன்” -‘விடுதலை 2’ குறித்து வெற்றி மாறன் | Director Vetrimaaran about viduthalai movie making and OTT version
படத்தின் பல வெர்ஷன்கள் குறித்துப் பேசிய வெற்றிமாறன், “படப்பிடிப்பில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துவிட்டோம். தியேட்டர் வெர்ஷன், திரைப்பட விழாக்களுக்குத் தனி வெர்ஷன் எனப் பல வெர்ஷன் பண்ணி வைச்சிருக்கோம். சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட முதல் பாகம் 4 மணி நேரமும், இரண்டாம் பாகம் மூன்று மணி நேரமும் எனத் தனி வெர்ஷன் வைத்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக 8 மணி நேர படம் இது. அதுனால நான்கு பாகம்கூட வைத்திருக்கலாம். வெளிநாட்டுக்கு அனுப்பிய வெர்ஷன் வேற, இங்குத் […]
புதிய ‘டீப் ஃபேக்’ சலசலப்பு – ‘போலி’கள் படுத்தும் பாடு! | deepika padukone and ranveer singh deep fake family photo issue
கடந்த ஆண்டு நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் தொடர்பான ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஏஐ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்த ‘டீப் ஃபேக்’ மூலம் அச்சு அசலாக உண்மைக்கு நெருக்கமானது போன்ற போலியான போட்டோக்கள், வீடியோக்களை உருவாக்க முடியும். இது கவலை அளிக்கும் போக்காக இருப்பதாக அப்போதே விவாதங்கள்…
நாயகனாக அறிமுகமாகும் கோவிந்தாவின் மகன் | Govinda son Yashvardhan Ahuja debuts as a hero
பாலிவுட்டின் பிரபல நடிகரான கோவிந்தாவின் மகன் யஷ்வர்தன் அகுஜா நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. இவருடைய நடிப்பில் வெளியான காமெடி படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு, தொலைக்காட்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். தற்போது அவருடைய மகன் யஷ்வர்தா…
Radhika Apte: ராதிகா ஆப்தேவின் கர்ப்பக்கால போட்டோ ஷூட்; விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் ராதிகா ஆப்தே. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி எனப் பல்வேறு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். குறிப்பாக ‘அந்தாதுன்’, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ முதலிய பாலிவுட் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். திரைத்துறையில் பெண்களுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் எழுப்பியும்…
‘ஆவேஷம்’ இயக்குநரின் படத்தில் மோகன்லால்! | Mohanlal confirms working with Aavesham film director
‘ஆவேஷம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதை மோகன்லால் உறுதி செய்திருக்கிறார். மோகன்லால் இயக்கி, நடித்துள்ள படம் ‘பரோஸ் 3டி’. கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முழுக்க, முழுக்க குழந்தைகளை கவரும் வகையில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. ‘பரோஸ்’ விளம்பர நிகழ்ச்சியை ஒட்டி மோகன்லால் அளித்த பேட்டியொன்றில்,…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web