Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார் நடிப்பில் எப்படி இருக்கிறது Viduthalai 2?|Social Media Review| Social Media Review | vidithalai part 2 social media review
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன், சூரியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி `விடுதலை’ படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. “விடுதலை” படத்தை தொடர்ந்து அதன் 2-ம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. விடுதலை 2 படத்தில்… விடுதலை 2-ம் பாகத்தில், நடிகை மஞ்சு […]
‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’ பட விமர்சனங்கள்: சமுத்திரக்கனி காட்டம் | Samuthirakani disappointed over Indian 2 and kanguva film review
சமீபத்தில் இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’. இரண்டு படங்களுமே பெரும் தோல்வியை தழுவியது. இரண்டுமே பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது. தற்போது ‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’ படத்துக்கான விமர்சனங்கள், சர்ச்சைகள் குறித்து சமுத்திரக்கனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “எதிர்பார்ப்பு அதிகமானதால் இப்படி நடைபெறவில்லை. அனைத்துமே வன்மம் தான். இயக்குநர்…
Viduthalai 2: `இளையராஜா சார் ஸ்டுடியோ, ஸ்கூல் மாதிரி'- `தினந்தினமும்' `காட்டுமல்லி' பாடகி அனன்யா பட்
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் `விடுதலை 2′ இன்று வெளியாகியிருக்கிறது. இளையராஜா இசையில் உருவாகியிருக்கிற பாடல்கள் அத்தனையும் கவனம் ஈர்த்திருக்கிறது. `தினந்தினமும்’, `மனசுல’ என மெலடி பாடல்கள் மனதை உருக வைக்கிறது. இந்த இரண்டு பாடல்களை இளையராஜாவுடனும், சஞ்சய் சுப்ரமணியத்துடனும் இணைந்துப் பாடியிருக்கிறார் பின்னணி பாடகி அனன்யா பட். இந்த பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு சட்டென…
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு: அமரன், மகாராஜா உள்ளிட்ட படங்களுக்கு விருது | Awards for films such as Amaran and Maharaja in chennai film festival
சென்னை: சென்னையில் நடைபெற்ற 22-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப் படங்களாக தேர்வான ‘அமரன்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது விஜய்சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய்பல்லவிக்கும் வழங்கப்பட்டது. இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது.…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகர் விசே, நடிகையர் சாய் பல்லவி; விருதாளர்களின் பட்டியல் | Chennai International Film Festival 2024 Award winner’s list
ஸ்பெஷல் ஜூரி விருது – ஜமா இயக்குநர் பாரி இளவழகனுக்கு ரூ.50,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது – வாழை (இயக்குநர் – மாரி செல்வராஜ்) ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது – தங்கலான் (இயக்குநர் பா.ரஞ்சித்) சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (மகாராஜா) ரூ.50,000 பரிசுத் தொகை. சிறந்த…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web