Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

‘தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை’ - இயக்குநர் பாலா உருக்கம் | film director Bala shares his career journey

‘தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை’ – இயக்குநர் பாலா உருக்கம் | film director Bala shares his career journey

எந்த ஒரு அன்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை என்று இயக்குநர் பாலா உருக்கமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் பாலாவின் 25-ம் ஆண்டு திரைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர், நடிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நேரடியாக விழாவில் கலந்துக் கொண்டு பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி […]

‘மெண்டல் மனதில்’ படத்தின் படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு | mental manadhil film crew announced

‘மெண்டல் மனதில்’ படத்தின் படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு | mental manadhil film crew announced

‘மெண்டல் மனதில்’ படத்தின் படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மெண்டல் மனதில்’. இதில் நாயகனாக நடித்து, தயாரித்து, இசையமைக்கவும் உள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதன் பட பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. இதில் நாயகியாக மாதுரி ஜெயின் நடித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக அருண் ராதாகிருஷ்ணன்.…

‘சார்பட்டா 2’ எப்போது? - ஆர்யா பதில் | actor Arya update on Sarpatta 2

‘சார்பட்டா 2’ எப்போது? – ஆர்யா பதில் | actor Arya update on Sarpatta 2

‘சார்பட்டா 2’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு ஆர்யா பதிலளித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் ஆர்யா. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ‘சார்பட்டா பரம்பரை 2 எப்போது?’ என்ற கேள்விக்கு “ஏப்ரலில் தொடங்குகிறோம்” என்று தெரிவித்தார். இரண்டாம் பாகம் சீசன் குறித்த கேள்விக்கு ஆர்யா, “அதை…

``சார்பட்டா பரம்பரை-2 அப்டேட் முதல் விளையாட்டு வீரர்களின் பரிசுத்தொகை வரி வரை" - நடிகர் ஆர்யா பேட்டி

“சார்பட்டா பரம்பரை-2 அப்டேட் முதல் விளையாட்டு வீரர்களின் பரிசுத்தொகை வரி வரை" – நடிகர் ஆர்யா பேட்டி

சென்னை அண்ணா நகரில் ஒரு ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் ஆர்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பாலா 25-ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது வெளியே படப்பிடிப்பில் இருந்ததால் கலந்துக்கொள்ளமுடியவில்லை. சார்பட்டா பரம்பரை-2 ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும். எந்தத் திரைப்படம் வெற்றிகரமாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோ அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மக்களிடத்தில் மிக…

Viduthalai 2: `நீங்க படத்துல பாக்குறது வெறும் 20 சதவிகித காட்சிகள்தான்'- `விடுதலை' பால ஹாசன் பேட்டி | viduthalai actor bala hasan interview

Viduthalai 2: `நீங்க படத்துல பாக்குறது வெறும் 20 சதவிகித காட்சிகள்தான்’- `விடுதலை’ பால ஹாசன் பேட்டி | viduthalai actor bala hasan interview

வெற்றி சார்கிட்ட ஃபிட்னெஸ், கிரிக்கெட்னு பல விஷயங்கள் பற்றிப் பேசுவேன். சொல்லப்போனால், நானும் ‘வட சென்னை’ திரைப்படத்தின் ரசிகனாக எப்போ பேசினாலும் அந்த படத்தைப் பற்றி கேட்பேன். அவரும் ஜாலியாக `யார்ரா இவன்… வடசென்னை வடசென்னைனு கேட்டுட்டே இருக்கான்’னு சொல்வார். ஆனால், வடசென்னை பத்திப் பேசத் தொடங்கினா குறைந்தபட்சம் அரை மணி நேரம் அவர் பேசுவாரு.”…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web