Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
சினிமா எடுத்த அனுபவம் சொல்லும் ‘பயாஸ்கோப்’ – இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி | Director Sangagiri Rajkumar Interview
சினிமா மரபுகளை உடைத்து முழுவதும் கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து உருவான ‘வெங்காயம்’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இவர் அடுத்து இயக்கியிருக்கும் படம், ‘பயாஸ்கோப்’. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இந்தப் படம் ஜன. 3-ல் வெளியாகிறது. ‘‘வெங்காயம் படம் எப்படி உருவானது என்பதை சொல்லும் படம்தான் இது” என்கிறார் சங்ககிரி ராஜ்குமார். எப்படி? சினிமா பற்றி எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் […]
தமிழுக்கு வரும் மலையாள நடிகர் பி.கே.பாபு | Malayalam actor Babu coming to Tamil
அபர்ணா பாலமுரளி, ராஜ் பி.ஷெட்டி நடித்துள்ள ‘ருதிரம்’ என்ற மலையாளப் படம் கடந்த 13-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் நடிகராக அறிமுகமானவர் பி.கே.பாபு. இதில் அவர் நடித்த ஜேசன் என்ற கதாபாத்திரமும் அவரின் இயல்பான நடிப்பும் பேசப்பட்டது. இதையடுத்து அவர் தமிழில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “முதல் படத்திலேயே அபர்ணா…
எனது சிறந்த படைப்புகளில் ஒன்றாக ‘சலார் 2’ இருக்கும்: பிரசாந்த் நீல் உறுதி | Salaar 2 will be one of my best works Prashanth Neel
எனது சிறந்த படைப்புகளில் ஒன்றாக ‘சலார் 2’ இருக்கும் என்று இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘சலார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் ‘சலார் 2’ படப்பிடிப்பு தாமதமானது. இதனிடையே, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார் பிரசாந்த் நீல். தற்போது ‘சலார்’ வெளியாகி ஓர்…
‘தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை’ – இயக்குநர் பாலா உருக்கம் | film director Bala shares his career journey
எந்த ஒரு அன்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை என்று இயக்குநர் பாலா உருக்கமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் பாலாவின் 25-ம் ஆண்டு திரைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர், நடிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல…
‘மெண்டல் மனதில்’ படத்தின் படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு | mental manadhil film crew announced
‘மெண்டல் மனதில்’ படத்தின் படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மெண்டல் மனதில்’. இதில் நாயகனாக நடித்து, தயாரித்து, இசையமைக்கவும் உள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதன் பட பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. இதில் நாயகியாக மாதுரி ஜெயின் நடித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக அருண் ராதாகிருஷ்ணன்.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web