Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
தளபதி : `ஏன்னா நீ என் நண்பன்..!’ – ஒரு 2K கிட்டின் `தளபதி' ரீ-ரிலீஸ் தியேட்டர் அனுபவம்
ரஜினியின் 74-வது பிறந்தாநாள் இன்று. அதையொட்டி ஸ்பெஷலாக `தளபதி’ படத்தை ரீ – ரிலீஸ் செய்திருக்கிறார்கள். `ரீ மாஸ்டர்’ செய்யப்பட்ட வெர்ஷனுடன் இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இது ரீ ரிலீஸ் காலம்… மறு வெளியீட்டில் பல திரைப்படங்கள் தூள் கிளப்பி வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் `கில்லி’. `தளபதி’ திரைப்படத்தை 1991-லேயே திரையரங்கத்தில் நண்பர்களுடன் சென்று பார்த்தவர்களுக்கு இந்த ரீ ரிலீஸ் நாஸ்டால்ஜியா நினைவுகளை நினைவுட்டி நெகிழச் செய்யும் ஒன்று. அதுவே `தளபதி’ திரைப்படத்தை தொலைக்காட்சிகளிலும், ஓ.டி.டி தளங்களிலும் […]
மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு | director seenu ramasamy to separate his wife
“நானும் எனது மனைவி ஜி.எஸ். தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்” என்று திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். சமீபமாக திரையுலக பிரபலங்கள் மத்தியில் விவகாரத்து என்பது அதிகமாகி வருகிறது. தற்போது சீனு ராமசாமியும் விவகாரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், “நானும்…
PM Modi – kapoor family: ராஜ் கபூர் நினைவுகளை அவர் குடும்பத்தினருடன் பகிர்ந்த பிரதமர் மோடி!
பாலிவுட்டில் 1935-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதாநாயகனாக உருவெடுத்து புகழ் பெற்ற நடிகரானார் ராஜ் கபூர். நடிகர், எடிட்டர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட இவருக்கு 1988-ம் ஆண்டு இந்திய திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது இந்திய அரசால் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜ் கபூரின்…
G.V.Prakash: “என் கரியரில் பெரிய ஹிட்ஸ் கொடுத்தது ஜி.வி சார்தான்" – நெகிழ்ந்த சைந்தவி
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் ‘அன்வி’ எனும் மகளும் உள்ளார். 11 வருட காதல் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக சில மாதங்களுக்கு முன் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்…
20 முறை சினிமாவான ஒரே கதை! – பிரகலாதா | Prahalatha story has been made into movie 20 times
‘சதி லீலாவதி’ மூலம் நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர், ‘ராஜகுமாரி’யில் ஹீரோ ஆவதற்கு முன், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடித்த படங்களில் ஒன்று, ‘பிரகலாதா’. இது அவருக்கு 6-வது படம். அந்தக் காலகட்டங்களில் புராணக் கதையை மையப்படுத்தி படங்கள் உருவாக்குவது வழக்கமாக இருந்தது. அதனடிப்படையில் பிரகலாதனின் கதையை படமாக்கினார்கள். திருமால், நரசிம்ம…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web