Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Viduthalai 2: “ஃபைட் சீன்ல விலா எலும்பு உடைஞ்சிடுச்சு; அப்பா சொன்ன வார்த்தை…" – கென் கருணாஸ்
‘விடுதலை-2’ வில் சில நிமிட காட்சிகளே வந்தாலும் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாப்பாத்திரத்துக்கே, வாத்தியாராக திரையரங்கை மிரட்டி; புரட்டி எடுத்த வலிமையான கதாப்பாத்திரம்தான் கருப்பன். ‘விடுதலை 1’-ல் மிரளவைத்தவர் சூரி. ‘விடுதலை 2’-வில் விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக கருப்பனாக மிரளவைத்த சூரன்தான் கென் கருணாஸ். கருப்பனாக பவர்ஃபுல்லான கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக நடித்து பார்வையாளர்களை கட்டிப்போட்ட கென் கருணாஸிடம் பேசினோம், “‘விடுதலை 2’ வாழ்க்கைல ரொம்ப முக்கியமான படம். என் நடிப்புக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல. […]
ரஜினியுடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது: மோகன்லால் பகிர்வு | actor mohanlal share his experience about rajinikanth
ரஜினியுடன் நடித்தது சந்தோஷமான அனுபவமாக இருந்ததாக மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லால் இயக்கி நடித்துள்ள படம் ‘பரோஸ்’. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இதனை சென்னையில் விளம்பரப்படுத்தி வருகிறார். நேற்று மாலை சத்யம் திரையரங்கில் தமிழ் திரையுலகினருக்கு பிரத்யேக திரையிடல் ஒன்று நடைபெற்றது. ‘பரோஸ்’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன்…
சிவகார்த்திகேயன் படத்தை உறுதி செய்த வெங்கட்பிரபு | venkat prabhu to direct actor sivakarthikeyan
அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதை வெங்கட்பிரபு உறுதி செய்திருக்கிறார். இந்த ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘தி கோட்’ படம் தான் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்திருக்கிறது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அதில் அடுத்ததாக…
‘ராம் சரணுக்கு தேசிய விருது நிச்சயம்’ – புஷ்பா இயக்குநர் சுகுமார் உறுதி | Ram Charan sure to get National Award for gamechanger director Sukumar
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹிரோவாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம், ஜன.10-ம் தேதி வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார், “இந்தப் படத்தில் ராம் சரண் நடிப்புக்கு தேசிய விருது…
“இந்திய சினிமாவின் திசையை மாற்றியவர்” – ஷியாம் பெனகல் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் | Celebs pay tribute to Shyam Benegal
மும்பை: இயக்குநர் ஷியாம் பெனகல் மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் இன்று (டிச.23) மாலை 6.30 மணியளவில் பிரிந்தது. அவரது மறைவுக்கு இந்திய…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web