Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
விடுதலை 2: “8 நிமிஷம் குறைச்சிருக்கோம்” – கடைசி நேரத்தில் வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோ | Viduthalai 2: Vetrimaran Release Video about his upcoming Film
வெற்றிமாறம் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஶ்ரீ, மஞ்சு வாரியர், கௌதம் மேனன் ராஜிவ் மேனன், கிஷோர், சேத்தன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் விடுதலை 2. நாளை (டிசம்பர் 20ம் தேதி) வெளியாகவுள்ள இந்த படத்தின் முழுமையான காட்சிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. கடைசி நேரம் வரை படத்திற்கான எடிட்டிங் வேலை நடந்ததாகவும், இறுதியாக 8 நிமிட காட்சிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் வேலையை […]
அஜித் லேட்டஸ்ட் ஒளிப்படங்கள் – ரீலா… ரியலா..? | about recent Actor ajith kumar photos and fans celebration explained
அண்மையில் வெளியான நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அஜித் ஃபிட்டான உடல் வாகுடன் இல்லாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ‘வீரம்’ திரைப்படத்துக்குப் பிறகு பெரும்பாலும் வயதான தோற்றத்திலேயே அஜித் இருந்ததை அவரது ஆருயிர் ரசிகர்களும்கூட விரும்பவில்லை. இந்நிலையில், உடல் எடையைக் குறைத்து, கோட்-சூட் அணிந்தபடி கட்டுக்கோப்பாக அவர்…
‘இந்தியன் 2’ சர்ச்சை: ஷங்கர் பதில் | director shankar about indian 2 film controversy
‘இந்தியன் 2’ படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார். ஜூலை 12-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘இந்தியன் 2’. காட்சியமைப்புகள், வசனங்கள், இசை என அனைத்து விதத்திலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமீபத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளான படம் ‘இந்தியன் 2’ ஆகவே இருக்கும். மேலும், அனைத்து மொழிகளிலுமே இப்படம் படுதோல்வியை தழுவியது.…
பாலகிருஷ்ணா மகன் அறிமுக படம் குறித்து வதந்தி: படக்குழுவினர் விளக்கம் | Film crew explains Rumors about Balakrishna son first film
பாலகிருஷ்ணா மகனின் அறிமுகம் படம் குறித்த வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்னா நாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தினை பிரசாந்த் வர்மா இயக்கவுள்ளார். சில நாட்களாகவே இப்படத்தில் இருந்து பிரசாந்த் வர்மா விலகி விட்டார் எனவும், அவருக்கு பதில் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார் என்றும் தகவல் பரவியது. இதற்கு…
‘தி ராஜா சாப்’ வதந்தி: தயாரிப்பு நிறுவனம் விளக்கம் | Production firm explains rumors about prabhas film The Raja Saab
‘தி ராஜா சாப்’ படம் தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ‘கல்கி 2898 ஏடி’ படத்துக்குப் பிறகு, பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘தி ராஜா சாப்’. இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பில் பிரபாஸுக்கு காயம் ஏற்பட்டுவிட்டதால் அவர் ஓய்வில் இருக்கிறார் என தகவல் வெளியானது.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web