Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Viduthalai 2: “மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்…” – தனுஷ் சொல்லியதென்ன? | Viduthalai 2: Dhanush Celebrates Vetrimaran as Master Maker
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 2. இந்தத் திரைப்படம் இடது சாரி அரசியல் குறித்து ஆழமாகப் பேசியிருக்கிறது. பல உண்மை சம்பவங்களின் சாயலில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விடுதலை 2 (Viduthalai 2) திரைப்படம் சமூகத்தில் அரசியல் விவாதங்களை எழுப்பியிருக்கும் சூழலில் அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் அந்தத் திரைப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். விடுதலை 2 படத்தில்… அந்தவகையில் நடிகர் […]
Shyam Benegal: `லெஜண்டுக்கு அஞ்சலி’ – 5 தேசிய விருதுகள் வென்ற ஒரே இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்! | Legendary filmmaker Shyam Benegal passes away at 90
விருதுகள்! இவரது 7 திரைப்படங்கள் தேசிய விருது வென்றுள்ளன. சிறந்த இந்தி இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை பெற்ற ஒரே இயக்குநர் என்ற தனிப்பெருமை பெற்றவர். இந்திய சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாஹேப் பால்கே விருதும் பெற்றுள்ளார். கேன்ஸ், பெர்லின், மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகள் வென்றுள்ளார். 2012-ல்…
Viduthalai 2:`12 வருட காத்திருப்பு, 15 வருட போராட்டம்! இதுக்கு கிடைச்ச பலன் விடுதலை!’- ஜெய்வந்த் | actor jaiwanth about vetrimaaran, viduthalai, vijay sethupathi
அந்தளவுக்கு மூச்சு விடுறதுலகூட வெற்றி சார் நுணுக்கத்தை எதிர்பார்ப்பாரு.” என்றவருக்கு `விடுதலை’ திரைப்படம் எவ்வளவு ஸ்பெஷல் என விளக்க தொடங்கினார். அவர், “ சரியாக 13 வருஷத்துக்கு முன்னாடி வெற்றி மாறன் சார்கிட்ட ஒரு நண்பர் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்கிட்ட வாய்ப்பு கேட்டுட்டு இருந்தேன். வெற்றி சார் எப்போதும் `சொல்றேன்’னுதான் பதில் கொடுப்பார். 13 வருஷ…
“நான் ‘வாராரு, வாராரு அழகர் வாராரு’ பாடல் மூலமே பிரபலம் ஆனேன்” – மதுரையில் தேவா பெருமிதம் | Music Director Deva spoke about Kallazhagar movie song at Madurai
மதுரை: “எவ்வளவோ பாடல் பாடினாலும் ‘வாராரு வாராரு அழகர் வாராரு ’ என்ற பாடல் மூலமே பிரபலமானேன். இதற்காக கேப்டன் விஜயகாந்துக்கு கடமைப்பட்டுள்ளேன்,” என்று, இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி ஜனவரி 18-ல் மதுரை யா.ஒத்தக்கடை அருகிலுள்ள மைதானத்தில் நடக்கிறது.இது தொடர்பாக மதுரை சுற்றுச்சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று அவர் செய்தியாளர்களிடம்…
‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25-ல் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு | Surya 44 title teaser to be released on Dec. 25 – Official announcement
சென்னை: ‘சூர்யா 44’ படத்தின் தலைப்புடன் கூடிய ‘டைட்டில் டீசர்’ இம்மாதம் 25-ம் தேதி வெளியாகிறது. கிறிஸ்துமஸ் பரிசாக அன்றைய தினம் டைட்டில் டீசர் வெளியாகும் என்று 2டி நிறுவனம் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது. ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் ‘சூர்யா 44’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ்,…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web