Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
திரை விமர்சனம்: மிஸ் யூ | miss you tamil film review
சினிமாவில் இயக்குநர் ஆவதற்கான முயற்சியில் இருக்கும் வாசுவை (சித்தார்த்), அரசியல்வாதி சிங்கராயரின் (சரத் லோகித்சவா) ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வெளியூர் செல்ல நினைக்கும் அவருக்கு வழியில் அறிமுகமாகிறார், பெங்களூரில் காபி ஷாப் வைத்திருக்கும் பாபி (கருணாகரன்), அவருடன் பெங்களூரு செல்கிறார். அங்கே நாயகி சுப்புலட்சுமியை (ஆஷிகா ரங்கநாத்) கண்டதும் காதல் வருகிறது வாசுவுக்கு. திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்க, மறுக்கிறார் அவர். ஒருவேளை பெற்றோர் பேசினால் சரியாக இருக்கும் என நினைத்து, வீட்டில் பெண்ணின் புகைப்படத்தைக் […]
திரை விமர்சனம்: தென்சென்னை | thenchennai film review
கடற்படை மாலுமிக்கான பயிற்சி முடித்த நிலையில் பணியில் இணையாமல் வீடு திரும்பியவன் ஜேசன் (ரங்கா). தன்னுடைய அப்பாவும் தாய்மாமா டோனியும் (இளங்கோ குமணன்) நடத்தி வரும் பாரு டன் கூடிய உணவு விடுதியை மாமாவுடன் சேர்ந்து கவனித்துக் கொள்கிறான். ஆனால், எதிர்பாராத சூழ்நிலையில், தங்கள் உணவகத்தை ருத்ரா என்கிற ‘செக்யூரிட்டி’ நிறுவனம் நடத்தும் மர்மமான மனிதருக்கு…
What to watch: `அட இதெல்லாமா…' – இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
இந்த டிசம்பர் இரண்டாவது வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி இருக்கும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் குறித்து பார்க்கலாம். தியேட்டர் ரிலீஸ் Miss you: (தமிழ்) என். ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மிஸ் யூ’. இயக்குநராக வேண்டும் என்று கனவு காணும் கதாநாயகன், சில அரசியல்வாதிகளின் சதியால் கதாநாயகனுக்கு ஏற்படும்…
“சிக்ஸ் பேக், கவர்ச்சி பாடல்கள்… இதுதான் பாலிவுட்!” – கங்கனா ரனாவத் சாடல் | People in Bollywood live in a bubble says Kangana Ranaut on pushpa 2
மும்பை: “பாலிவுட்டில் இருந்து யாரும், ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுன் நடித்ததை போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முன் வர மாட்டார்கள். சிக்ஸ் பேக்ஸ், அழகிய நாயகிகள், பீச், பைக், கவர்ச்சி பாடல்கள் இதை தான் அவர்கள் விரும்புகிறார்கள்” என நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக பாலிவுட்டை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத்…
SK 25: ஜி.வி பிரகாஷின் 100வது படம்; எஸ்.கேவுக்கு 25; 'பிரமாண்டமாக தயாரிப்போம்' -படக்குழு சொன்ன தகவல்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இவர் சூர்யாவுடன் இணைந்து ‘புறநானூறு’ திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்து. இந்நிலையில் திடீரென சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மூவரையும் வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படம் சிவகார்த்திகேயனின்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web