Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

‘அலங்கு’ முதல் ‘பரோஸ்’ வரை: தியேட்டரில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்? | from alangu to barroz this week theatre release film to watch

‘அலங்கு’ முதல் ‘பரோஸ்’ வரை: தியேட்டரில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்? | from alangu to barroz this week theatre release film to watch

அலங்கு, தி ஸ்மைல் மேன், திரு.மாணிக்கம், ராஜாகிளி, மழையில் நனைகிறேன், பேபி ஜான், பரோஸ் உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வரிசை கட்டுகின்றன. அலங்கு: ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் இயக்கிய படம் ‘அலங்கு’. இதில் நாயகனாக குணாநிதி நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய […]

Barroz Review: 'இதுக்கு பேசாம பேசாமலேயே இருந்திருக்கலாம்..' - இயக்குநராக மோகன் லால் ஈர்க்கிறாரா? | mohanlal directorial debut barroz 3d movie review

Barroz Review: ‘இதுக்கு பேசாம பேசாமலேயே இருந்திருக்கலாம்..’ – இயக்குநராக மோகன் லால் ஈர்க்கிறாரா? | mohanlal directorial debut barroz 3d movie review

‘மை டியர் குட்டிச்சாத்தான்’ புகழ் ஜிஜோ பொன்னூஸ் எழுதிய `Barroz: Guardian of D’Gama’s Treasure’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் திரைப்படமாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன் லால். ஆனால், வழக்கொழிந்து போன திருப்பங்கள், பின்கதை, கதாபாத்திரம் போன்றவற்றைத் திரைக்கதையில் சேர்த்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள். போர்ச்சுகீசிய பின்புலம், பொக்கிஷம், பூதம், பேசும் பொம்பை…

Baby John விமர்சனம்: தெறிக்க விட்டதா ‘தெறி’ ரீமேக்? | Baby John movie review

Baby John விமர்சனம்: தெறிக்க விட்டதா ‘தெறி’ ரீமேக்? | Baby John movie review

’ராஜா ராணி’ என்ற தனது ரொமான்டிக் படத்தை கொடுத்த அட்லீ, இரண்டாவது படத்திலேயே விஜய்யை வைத்து தன்னை தமிழின் தவிர்க்க முடியாத இயக்குநராக தடம் பதித்த படம் ‘தெறி’. விஜய்யின் கரியரில் முக்கியமான படங்களில் ஒன்றான இதனை தற்போது இந்தியில் தயாரித்துள்ளார் அட்லீ. கேரளாவில் தனது 5 வயது மகளுடன் பேக்கரி ஒன்றை நடத்தி அமைதியான…

‘என் அன்பான மோகன்லாலுக்கு வெற்றி கிடைக்கட்டும்’ - பரோஸ் படத்துக்கு மம்முட்டி வாழ்த்து! | mammotty pens heartfelt note to mohanlal for barroz

‘என் அன்பான மோகன்லாலுக்கு வெற்றி கிடைக்கட்டும்’ – பரோஸ் படத்துக்கு மம்முட்டி வாழ்த்து! | mammotty pens heartfelt note to mohanlal for barroz

மோகன்லால் இயக்கியுள்ள ‘பரோஸ்’ வெளியீட்டை முன்னிட்டு மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் ‘பரோஸ்’ இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னிட்டு மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ”தனது நடிப்பு திறமையால் நம்மை கவர்ந்த மோகன்லால், இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் ‘பரோஸ்’. அவருடைய அசாத்திய அனுபவமும் ஞானமும் இந்தப் படத்துக்குப் பலன்…

Aamir Khan: `குறைவான உயரம்; மக்கள் நிராகரித்து விடுவார்கள் என பயந்தேன்’ - நடிகர் ஆமீர் கான் ஷேரிங்ஸ் | I have an inferiority complex because I am a dwarf: Actor Aamir Khan upset

Aamir Khan: `குறைவான உயரம்; மக்கள் நிராகரித்து விடுவார்கள் என பயந்தேன்’ – நடிகர் ஆமீர் கான் ஷேரிங்ஸ் | I have an inferiority complex because I am a dwarf: Actor Aamir Khan upset

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மற்ற நடிகர்களை காட்டிலும் சற்று உயரம் குறைவானவர். ஆமீர் கான் பாலிவுட்டிற்கு வந்த புதிதில் தான் உயரம் குறைவாக இருப்பதை நினைத்து வருத்தப்பட்டதாகவும், தாழ்வு மனப்பான்மை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆமீர் கான் யூடியூப் சேனல் ஒன்றில் தனது கருத்துக்களை நடிகர் நானா பட்டேகருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். “‘பாலிவுட்டுக்கு…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web