Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
‘‘எந்த மதம் சொன்னாலும் தவறு தான்’’ – இளையராஜா விவகாரம் குறித்து அமீர் கருத்து | Ameer Speech about Ilaiyaraja Recent Issue
சென்னை: “இந்த பிரபஞ்சத்தையும், மனிதர்களையும் கடவுள் படைத்தது உண்மையாக இருந்தால் மனிதர்களிடம் கடவுள் பாகுபாடு பார்க்க கூடாது. அப்படி பார்ப்பவர் கடவுளாகவே இருக்க முடியாது. அதை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என எந்த மதம் சொன்னாலும் தவறு தவறு தான்” என இளையராஜா விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘கூரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமீர், “இளையராஜாவுக்கு கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது […]
குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ ரிலீஸ் தேதி மாற்றம்! | guru somasundaram starrer bottle radha movie release date announced
சென்னை: குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘பாட்டல் ராதா’ திரைப்படம் வரும் ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் சார்பில் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ப்ளூ ஸ்டார்’, ‘J.பேபி’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அவரது தயாரிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’.…
Soori: `தொடங்கியது சூரியின் அடுத்த படம்’ பிரசாந்த் பாண்டிராஜ் – ‘மாமன்’ பட சுவாரஸ்யங்கள் | prasanth pandiraj and soori’s next movie ‘maman’ update .
அதனையடுத்து கதையின் நாயகனாக ‘மாமன்’ என்ற படத்தில் நடிக்கிறார் சூரி. ‘விலங்கு’ வெப்சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ், ‘மாமன்’ படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என முன்பே நம் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். நேற்று முன்தினம் படப்பூஜையுடன், படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது. படபூஜையில் ‘விலங்கு’ வெப்சிரீஸை இயக்குவதற்கு முன்னரே, சூரியும், பிரசாந்த் பாண்டிராஜும் ஒரு படத்தில்…
திரைப் பார்வை: அந்த நாள் | ‘பஞ்சமி பங்களா’வின் ரத்த ரகசியம்! | movie review Antha naal
நாயகன் ஆர்யன் ஷாம் ஒரு திரைப்பட இயக்குநர். அவர் இயக்கவிருக்கும் அமானுஷ்ய திகில் படத்தை அவருடைய அப்பாதான் தயாரிக்கிறார். தனது அந்தப் படத்தில் பணிபுரிய உதவி இயக்குநர்களைத் தேர்வு செய்கிறார். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு, சென்னையின் கிழக்குக் கடற்கரைச்சாலை உள்ள ‘பஞ்சமி பங்களா’ என்கிற பழமையும் புதுமைமான தோற்றத்துடன் இருக்கும் வீட்டுக்குச் சென்று…
Vanangaan: “தனித்து நின்று வெற்றி பெற்ற இயக்குநர்” – பாலாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து | Director Bala 25 Years Anniversary: Edappadi palanisamy Shared Wishes
“வணிக நோக்கமின்றி, சாமான்ய மக்களின் வலியும், வேதனைகளையும் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்களை இயக்கி, கடந்த 25 ஆண்டுகளாக போட்டிகள் நிறைந்த தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தேடிக் கொண்டவர் ‘இயக்குனர் திரு பாலா’ அவர்கள். தனது திரையுலக குரு ‘திரு. பாலுமகேந்திரா’ என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் இயக்குனர் திரு. பாலா அவர்களது கலைப்பயணம் வெற்றியுடன்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web