Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: சென்னையில் இன்று திரையரங்குகள் மூடல் | Fengal to make landfall this evening: Theaters in Chennai closed today
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இன்று ஒரு நாள் மட்டும் (நவ.30) திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 140 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 […]
“ஐயம் ஸாரி ஐயப்பா, அறிவு புகட்டி அனுப்பப்பா” – இசைவாணிக்கு எம்.எஸ்.பாஸ்கர் எதிர்ப்பு | MS Bhaskar condemns isaivani
பிரபல கானா பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில், ‘ஐயம் ஸாரி ஐயப்பா’’ என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோரை…
பல்லவ சிற்பத்தில் ஒன்று… – பிரக்யா நக்ரா க்ளிக்ஸ்! | pragya nagra recent clicks
வளர்ந்து வரும் நடிகை பிரக்யா நாக்ராவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வரலாறு முக்கியம்’. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரக்யா நாக்ரா. அடுத்து 2023-ல் வெளியான ‘N4’ படத்தில் நடித்தார். அதே ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘நதிகளில் சுந்தரி…
பச்சமல பூவு… ராஷ்மிகா மந்தனா வசீகர க்ளிக்ஸ்! | actress Rashmika Mandanna latest photos viral
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா அடுத்து கன்னடத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். 2018-ல் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தை பெற்று தந்தது. அடுத்து மீண்டும்…
ஆபாச வீடியோ வழக்கு: ஷில்பா ஷெட்டியின் கணவர் வீட்டில் அமலாக்கப்பிரிவு ரெய்டு; பின்னணி என்ன? | Actress Shilpa Shetty’s husband house raided for making pornographic videos
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கொரோனா காலத்தில் துணை நடிகைகளைப் பயன்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மொபைல் செயலியில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக ராஜ் குந்த்ரா கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஹாட்ஷாட் என்ற மொபைல் செயலியில் இந்த வீடியோக்களை வெளியிட்டு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web