Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Ajith Interview: “அஜித் வாழ்க! விஜய் வாழ்க நீங்க எப்போ வாழப்போறிங்க?” – துபாயில் அஜித் பேட்டி! | ajith opens up about mental health and social media toxicity
மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது! மேலும் பேசிய அஜித், “இன்றைய தேதியில் சமூக வலைதளப் பக்கங்களில் நச்சுத்தன்மை நிரம்பியிருக்கிறது. இன்று உலகமெங்கும் உள்ள மக்களுக்கு மென்டல் ஹெல்த் ஒரு முக்கியமான பிரச்னையாகவும் இருக்கிறது. அவர்களுடைய மென்டல் ஹெல்த்தை அவர்கள் இழக்கிறார்கள். சிக்ஸ் பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பலரும் அதை இழக்கிறார்கள். வாழ்க்கை மிகவும் சிறியது என்று என்னுடைய ரசிகர்களுக்கு நான் கூறுவேன். `எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற கூற்று […]
பொங்கலுக்கு சின்னத்திரையில் என்னென்ன படங்கள்? | What films are on the small screen for Pongal
பொங்கல் பண்டிகையை ஒட்டி, கேம் சேஞ்சர், வணங்கான், மதகஜராஜா, காதலிக்க நேரமில்லை, மெட்ராஸ்காரன், தருணம், நேசிப்பாயா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தியேட்டருக்கு போட்டியாகத் தொலைக்காட்சிகளும் பொங்கல் விருந்தாக புதுப்படங்களை ஒளிபரப்ப இருக்கின்றன. அதன் விவரம்: விஜய் டிவி: இன்று (ஜன.14) 12.30 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’, மாலை 5.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்து…
‘பன் பட்டர் ஜாம்’ படத்துக்காக பாடல் எழுதிய விஜய் சேதுபதி | vijay sethupathi wrote a song for bun butter jam
ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இதில், ‘பிக் பாஸ்’ ராஜு கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். இந்தப்படத்துக்காக விஜய் சேதுபதி…
ஆள் தின்னும் புன்னகை… – அதிதி ஷங்கர் ‘லவ்லி’ க்ளிக்ஸ்! | Aditi Shankar album
நடிகை அதிதி ஷங்கரின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் நடிகையாகவும், பாடகராகவும் வலம் வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியானது ‘விருமன்’. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் நுழைந்தார் அதிதி. முதல் படத்தில் நடனத்தின் மூலம் பரவலான கவனத்தை பெற்றார்.…
என்னை இனி ‘ஜெயம் ரவி’ என அழைக்காதீர்கள்: ரவி மோகன் விவரிப்பு | Do not call me by name Jayam Ravi
“நான் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் என்னை அழைக்க வேண்டாம்” என்று கூறியுள்ள ரவி மோகன், அதற்கான காரணத்தையும், தனது புதிய முன்னெடுப்புகளையும் விவரித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “அசாத்திய நம்பிக்கை, அளவற்ற கனவுகளோடு புத்தாண்டில் நாம்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web